Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …

மீஞ்சூர், ஆக. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது. மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...

திருவாரூரில் அரசு சார்பில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் : தனது 4 வயது குழந்தைக்கு போலியோ...

திருவாரூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூரில் இன்று நடைப்பெற்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தனது 4 வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினைத் தொடங்கி வைத்தார். https://youtu.be/GI1YCYCPkE4 திருவாரூர் மாவட்டத்தில்...

செண்டை மேளம் முழங்க, விசேச பூஜைகள் மற்றும் பெண்கள் முளப்பாரி ஊர்வலத்துடன் வெகு கோலகலமாக தொடங்கிய திருக்கோடிக்காவல் மஞ்சனி...

தஞ்சாவூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், திருக்கோடிக்காவல் மஞ்சனி ஐயனார் கோயில் பங்குனி திருவிழா விஷேச பூஜைகளுடன் சென்டை வாத்தியங்கள் முழங்க பெண்கள் முலைப்பாரி ஊர்வலத்துடன் மிகுந்த கோலாகலமாக தொடங்கியது. திருவிடைமருதூர் அருகேவுள்ள திருக்கோடிக்காவல் அருள்மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ மஞ்சள் அய்யனார்...

திருவண்ணாமலை நகராட்சி முன் தூய்மை ஒப்பந்த பணியாளர்கள் நலச் சங்கத்தினர் திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு

செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி   திருவண்ணாமலை, ஆக. 18- திருவண்ணாமலை டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கத் தலைவர் மலர்வண்ணன் தலைமையிலான துப்புரவு பணியாளர்கள் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் தலித் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த...

சிங்காரம் தோப்பு கிராமத்தில் நடைப்பெற்ற 9 நவகாளிகளின் திருநடன வீதிவுலா …

கும்பகோணம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் மாநகரம்,  சிங்காரம் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளிகளின் திருநடன வீதி உலா வெகுச்சிற்பாக நடைபெற்றது. https://youtu.be/JeQ642zYviE சிங்காரத் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து...

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனம் : திருவண்ணாமலையில் எ.வ.வே கம்பன்...

திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை, மார்ச். 22 - சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை...

சென்னை : ஐ.டி நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றி வரும் ஐந்து ஊழியர்களுக்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான கார்களை...

சென்னை, ஏப். 09 - சென்னை ஓ.எம்.ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறது. இந்நிறுவனம் 10 நபர்களை கொண்டு துவங்கப்பட்டது. இன்று கிஸ்ஃபிளோ ஐடி நிறுவனத்தில் தற்பொழுது 450 ஊழியர்களுடன்...

முதியோர் காப்பகம் உட்பட இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் : சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்...

சென்னை, மே. 08 - இன்று, சென்னை மாநகரட்சி மண்டலம் 14 க்கு உட்பட்ட உள்ளாகரம் புழுதிவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ வித்யா காப்பகத்தில் உள்ள சுமார் 71 முதியவர்களுக்கு கொரோனா இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. அம்முகாம்களில் சோழிங்கநல்லூர்...

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி : பொன்னேரி எம்எல்ஏ மீஞ்சூர்...

மீஞ்சூர், மே. 14 - மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி யில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாக மையத்தில்...

ஒரு நிமிட கால தாமதத்தால் மீண்டும் ஓராண்டு காத்திருக்கும் நிலை .. குரூப் – 4 தேர்வெழுத...

காஞ்சிபுரம், ஜூலை. 24 - காஞ்சீபுரம் மாவட்டத்தில் குரூப் 4  தேர்வு 101 மையங்களில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு தேர்வுகளை எழுதி வருகின்றனர். மேலும், தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள்ளாக கண்டிப்பாக தேர்வர்கள் வந்துவிட வேண்டும்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS