ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு: என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்-வைகோ பேட்டி
தஞ்சாவூர்:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை...
ராமநாதபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ரெயில் மோதி பலி?- போலீசார் விசாரணை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரைக்கோட்டையைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் குணசேகரன் (வயது22). இவர் வாடகை ஆட்டோ ஓட்டிவந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் குணசேகரன் உடல் சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே...
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையின் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுடபவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் உள்ளார்.
செய்யது அம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா – வாழ்க்கையில் பட்டதாரிகள் இருவரை மறக்கக் கூடாது துணை வேந்தர்...
ராமநாதபுரம்:
பட்டம் பெற்ற பட்டதாரிகள் வாழ்க்கையில் இருவரை மறக்க கூடாது. அதில் ஒருவர் பெற்றோர் மற்றொருவர் ஆசிரியர் ஆவார்கள், என, செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பட்டமளிப்பு விழா பேரூரையில் பேசினார்.
ராமநாதபுரம்...
செஞ்சிலுவை சங்கத்திற்கு ரூ.51 ஆயிரம் நிதி-நஜியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வழங்கினர்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட உணவு திருவிழாவின் விற்பனை மூலம் கிடைத்த பணம் ரூ.51 ஆயிரத்தை மாணவர்கள் ராமநாதபுரம் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்திற்கு மாணவர்களால் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில்...
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்து விட்டது- திருமாவளவன்
மதுரை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்ததை எடுத்து காட்டுவதாக உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மிகுந்த...
ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலையில், மனைவியின் கள்ளக்காதலன் கைது
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர்- சர்ஜாபுரம் ரோட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் லே அவுட் பகுதி பக்கமுள்ள தோப்பில், எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி...
கிருஷ்ணகிரி அருகே லாரி மீது பைக் மோதி விபத்து-2 வாலிபர்கள் பலி
கிருஷ்ணகிரி:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குமரேசன்(30), அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யர்(35), கோவிந்தராஜ்(45) ஆகியோர், ஒரு லாரியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஒரப்பம் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்துள்ளனர்....
ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம்-தம்பிதுரை
கரூர்:
கரூர் அருகே உள்ள சணப்பிரட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு கீதா மணிவண்ணன். எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் அரசாக...
பேரூராட்சி அதிகாரி காரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை-ரூ.4 லட்சம் சிக்கியது
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாகவும், முடித்த பணிகளுக்கு பணத்தை வழங்குவதிலும் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணிப்பு...