Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஜெயலலிதா அறிவித்த செல்போன் வழங்கும் திட்டம் கிடப்பில் உள்ளது-தங்க தமிழ்செல்வன்

கூத்தாநல்லூர்: அமமுக சார்ப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில்நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், தங்கதமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் தேர்தல் குறித்த எந்த கவலையுமின்றி, மக்கள் பணியாற்றுவதிலும், மக்களை சந்திப்பு என செயல்படுவதும்...

பாளை அருகே கல்லூரி மாணவர் கொலையில் 19 பேரை பிடித்து போலீசார் விசாரணை

நெல்லை: பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் உஜயகுமார். இவர் முக்கூடலில் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜா (வயது19). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி...

யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது-வைகோ கவலை

திருச்சி: திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களில் முஸ்லிம் ஒருவரும் ஆவார். உணர்ச்சிகளை தூண்டி எரிமலை போல் ஆக்கக்கூடாது. இந்த சம்பவங்களால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. ராணுவ...

அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பிடம் இல்லாமல் உள்ளது. இது குறித்து மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பியும் நடவடிக்கை...

தலைமை ஆசிரியர் மீது தாக்குதலை கண்டித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவியிடம் நேற்று வாலிபர் ஒருவர் தகராறு செய்துள்ளார். இதுபற்றி அந்த மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் ஆசிரியை சென்று பேசியபோது அவர் தகாத வார்த்தை பேசி உள்ளார். இதுபற்றி அறிந்த பள்ளி தலைமை...

சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணம்-டி.டி.வி. தினகரன் மீது 4 போலீஸ் நிலையங்களில் வழக்கு

சேலம்: சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரசாரம் மேற்கொண்டார். 20-ந் தேதி சேலம் மாநகர பகுதியான சூரமங்கலம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை,...

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி அறிமுக கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தகவல் தொழில் நுட்ப அணி அறிமுகக் கூட்டம் சேந்தமங்கலத்தில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் வரவேற்புரை ஆற்றினார். சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், காளப்பநாயக்கன்பட்டி...

இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது உற்சாகம் தருகிறது-இல.கணேசன்

மதுரை: பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீறிட்டு எழுந்ததை பார்த்தோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது...

டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் டாஸ்மாக் கடைகள் குறித்து தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள், உயிர் பலிகள் ஏற்படுகின்றன என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக...

பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பு- 18வது நாளாக பெருமாள் சிலை நிறுத்தம்

சூளகிரி: திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டனர். வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, ஜனவரி மாதம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS