நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தேசிய கருத்தரங்கம் …
சென்னை, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார்
சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பொருண்மை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரங்கில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறையின்...
திருவாடானையில் குடிமராமத்து பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர் வினியோகம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை
இராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில்,புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை ( Humanitarian Assistance and Disaster Relief-Mock Exercise...
இராமநாதபுரம் மண்டபம் அருகே ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த திருப்பூரை சேர்ந்த...
இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளருக்கு வந்த இரகசிய தகவலின் அடிப்படையில் உத்திரவிடப்பட்டு தனிப்படை சந்தேகத்திற்கு இடம்தரும் வகையில் நின்று கொண்டு இருந்த திருப்பூரை சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய்...
மத்திய தொல்லியல்துறை நிபுனர்கள் தஞ்சை பெரியகோவிலில் ஆய்வு : கோவில் திடத்தன்மைப் பற்றி ஆய்வு மேற் கொண்டதாக தகவல்...
தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் இடி மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக உள்ளதா என மத்திய தொல்லியல் துறை நிபுனர்கள் நேற்று ஆய்வு .மேற்கொண்டனர்.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதோடு தமிழர்களின் கட்டிடக்கலைக்கு...
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதி நவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு குறும் படம்...
திருவண்ணாமலை, ஆக 1 -
திருவண்ணாமலையில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அதி நவீன மின்னணு வீடியோ மூலம் குறும்படம் திரையிட்டு நகர் முழுவதும் பிரச்சாரத்தை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஒளிப்பரப்பியது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்...
ஆழ்கடலில் தேசியக்கொடி ஏற்றி நூதன முறையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த்
75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஆழ்கடலில் கொடியேற்றி நூதன முறையில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் அச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆக . 15 -
சென்னை நீலாங்கரை கடலில் கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்தில் தேசிய கொடியை ஏற்றி...
சீர்காழியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6 ஆம் ஆண்டு...
சீர்காழி, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6ஆம் ஆண்டு விழா பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்றது. மேலும் அவ்விழா பள்ளி தாளாளர் சுதேஷ் முன்னிலையிலும், கல்வி நிறுவங்களின்...
திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் : எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு...
திருவள்ளூர், அக். 03 -
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. காக்களூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.சுபத்ரா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை...
சோட்டு இண்டேன் முதலமாண்டு நிறைவுக் கொண்டாட்ட விழா : பத்மபூசன் சுனில் கவாஸ்கர் பங்கேற்பு
சென்னை, டிச. 12 -
சோட்டு இண்டேனின் முதலாமாண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கிரிக்கெட் வீரர் பத்ம பூஷன் சுனில் கவாஸ்கர் கலந்துக் கொண்டார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 கிலோ ஃப்ரீ ட்ரேட் LPG, கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது அது 58.5% வளர்ச்சியை தற்போதுக் கண்டுள்ளது என்பது...


















