Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர்: காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

காஞ்சி முத்தமிழ் மையம் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற திருத்தனி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருத்தணி, செப் . 5 - காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் முனைவர்.லாரன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய...

கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகளின் குறைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் கொம்பூதி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை தேவைகளின் குறைகள்  குறித்து கேட்டு கள ஆய்வு செய்தார்.

தேனி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து வி.சி.க கண்டன ஆர்பாட்டம்

தேனி பங்களா மேட்டில் நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அதனை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப் பெற்றது. தேனி ; ஜூலை, தேனிமாவட்டம் பங்களா மேட்டில் நாடு முழுவதும்...

வேலூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர்: வேலூர் ரங்காபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேசவன் முன்னிலை வகித்தார். சம்மேளன பொருளாளர் தயானந்தன், தலைவர் காசி, பொதுச் செயலாளர் பரசுராமன், துணை பொதுச்...

செங்கல்பட்டு : ஆட்சியர் அலுவலகம் முன் கொரோனா நோயாளிகள் இருவர் தர்ணாப் போராட்டம் – அரசு மருத்துவனையில் முறையான...

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட  கணவன் மனைவி இருவரும், தங்களுக்கு அரசு மருத்துவ மனையில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று குற்றம் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு, செப் . 5 - செங்கல்பட்டு நேதாஜிநகர் பகுதியில் வசித்து வருபவர்  வெங்கடேசன் (வயது 62) இவரது...

சேத்பட் ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகத்தில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடம் ஆய்வு

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் பேரூராட்சியில் உள்ள சேத்பட் ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது,...

ராமநாதபுரம்: உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் நிதி உதவி வழங்கல்...

ராமநாதபுரம், நவ.11-   ராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. ராரமநாதபுரத்தில் நடந்த உயர்கல்வி நிதி உதவி வழங்கும் விழாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை...

முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் அனுசரிப்பு : கலைஞரின்...

திருவள்ளூர், ஆக. 07 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவுதினம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி. ஜே. கோவிந்தராஜன் ஆணைக்கிணங்க.. https://youtu.be/XvDEf948bxE மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் வழிகாட்டுதலின் படி...

பாஜக வெற்றிப் பெற்றால் இனி தேர்தலே இருக்காது .. அதிபர் ஆட்சிதான் : அமைச்சர் மெய்யநாதன் பட்டுக்கோட்டையில் தேர்தல்...

பட்டுக்கோட்டை, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தப்பித்தவறி பாஜக வெற்றி பெற்றால் இந்த நாட்டில் இனி தேர்தலே இருக்காது எனவும் மேலும் அதிபர் ஆட்சி கொண்டு வந்து நமக்கு கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் தடுக்கப்படும் எனவும், அடுத்த தலைமுறையும் அதனால் பாதிக்கப்படும் எனவும் நாம் செலுத்திய...

கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் அரசு மருத்துவமனையில் பணிப்புரியும் செவிலியர் வீட்டில் கொள்ளை : 30 சவரன் தங்கநகைகள், 10...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு, கே.ஆர். பக்தவச்சலம் தெருவில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (57). மேலும் அவர் சென்னை கார்ப்பரேஷனில் அரசு செவிலியராக பணியாற்றி வருகிறார். மேலும் அவருக்கு மூத்த மகள் ஜெய்ஸ்ரீ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS