கும்பகோணம் திருவிசநல்லூரில் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழப்பு ..
கும்பகோணம், ஆக. 10 -
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் தெற்கு சோழிய தெருவை சேர்ந்த கைப்பிள்ளை மகன் கணேசன் விவசாய நிலத்திற்கு மருந்து தெளிப்பதற்காக சென்றார். அப்போது, அங்கு வயல் வரப்பில் மின்சார கம்பி அறுந்து விழுந்திருப்பதைப் பார்க்காமல் அதனை மிதித்துள்ளார்.
https://youtu.be/KISMcVCWXo0
அப்போது கணேசனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு....
ஆவடி : மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம் …
பூவிருந்தமல்லி, மே. 9 -
ஆவடியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில், இருந்த போது மாடியின் அருகே தொங்கிக் கொண்டிருந்த தென்னை ஓலையை இழுத்த போது, அவர் கால் தடுமாறி கீழே விழுந்து அப் பெண் பலியானார். அதனால் அப்பகுதியில் பெருத்த நோகம் நிலவி வருகிறது.
ஆவடி காமராஜ் நகர்...
விபத்தில் ஒருக் காலினை இழந்த மாணவனின் படிப்பிற்காக கல்வித் தொகை வழங்கிய தஞ்சாவூரில் உள்ள தனியார் அறக்கட்டளை நிறுவனம்
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
சாலை விபத்தில் சிக்கி ஒருக் காலினை இழந்தாலும் படிப்பில் ஆர்வமுடன் உள்ள தனது மகன் கல்விக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மங்க தாய் விடுத்த கோரிக்கை செய்தியாக வந்ததை அடுத்து தஞ்சையில் உள்ள தனியார் அறக்கட்டளை ஒன்று...
மடிப்பாக்கம் பகுதியில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி கைது : ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல்...
சென்னை மடிப்பாக்கத்தில் கஞ்சா விற்று வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது. அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சென்னை, டிச. 12 -
சென்னை மடிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதால் மடிப்பாக்கம் உதவி ஆணையர் பிராங்க்...
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் … மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் ஒரே விதமான...
தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல்...
மீஞ்சூர் பேரூராட்சியில் நியமன குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியின்றி 5 பேர் ஒருமனதாகத் தேர்வு ..
மீஞ்சூர், மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் வரிவிதிப்பு மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நியமன குழு தலைவராக சுமதி தமிழ்உதயன் போட்டியிட்டார். வரி விதிப்பு மேலாண்மை குழு உறுப்பினர்களாக நக்கீரன், ரஜினி, அபூபக்கர், பரிமளம். உள்ளிட்ட 4 உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட்டனர்....
வரிக்காகவும் தமிழ்நாட்டின் வளத்திற்காகவும் மட்டுமே நம்மை இந்தியாவில் வைத்திருக்கிறார்கள்… இல்லையெனில் நம்மை மனிதர்களாக கூட பார்க்க மாட்டார்கள் :...
தஞ்சாவூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தமிழ்நாட்டை இந்தியாவோடு வைத்திருப்பதே நம்முடைய வரிக்காகவும், நமது வளத்துக்காக மட்டும்தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...
சிங்கப்பூரில் மர்மமான முறையில் கணவர் உயிரிழந்ததாக மனைவிப் புகார் : உடலை மீட்டு தரக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம்...
தஞ்சாவூர், மார்ச். 08 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியை சேர்ந்தவர் பேரரசி மேலும் அவர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
அத்தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை...
லஞ்சம் வாங்கிய வழக்கில் தென்னிலை கிராம நிர்வாக அலுவலருக்கு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் முதன்மை குற்றவியல் மற்றும்...
கரூர், மே. 08 –
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலூகா தென்னிலை கிராம நிர்வாக அலுவலர் வசந்தி பட்டா பெயர் மாற்றம் செய்ய புகார்தாரரிடம் ரூ. 3 ஆயிரம் கேட்டுப்பெற்றார். அவ்வழக்கு தொடர்பாக கரூர் பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் … இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட வலியுறுத்தி...
திருவள்ளூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை வட்டம், கொண்டாபுரம் காலனியில் சுமார் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...























