சி.ஏ.ஏ. சட்டத்தை அமல் படுத்திய மத்திய அரசை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...
கும்பகோணம்,மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல் படுத்தப் படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் படி இன்னும் சில...
காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..
காஞ்சிபுரம், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...
நடிகர் வடிவேல் சகோதரர் உடல் நலக் குறைவால் மரணம் : தொலைப் பேசியில் தொடர்புக் கொண்டு வடிவேலுக்கு ஆறுதல்...
சென்னை, ஆக. 29 –
தமிழ்திரைப்பட நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன் ( 52 ) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் அவரது மறைவினை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வலுவேலுவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் வழங்கினார்.
அப்போது, உடன் பிறந்த உற்ற துணையான தம்பியை...
நாட்டு நலப்பணிக் குழு மற்றும் ஸ்ரீராம் கலைக்கல்லூரி இணைந்து திருநின்றவூர் பகுதியில் நடத்திய சாலை விழிப்புணர்வு பேரணி !
திருநின்றவூர், மார்ச். 05 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் நாட்டு நலப்பணி குழு சார்பாக சாலை விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பேரணியை ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டன் துவக்கி வைத்தார்.
https://youtu.be/O9Y6StZ_Cbk
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் பகுதியில் ஸ்ரீராம்...
திமுகவை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், மே. 10 -
தமிழகத்திற்கு தேவை தேசிய மாடலா ? அல்லது திராவிட மாடலா ? என்ற விவாத நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது.
https://youtu.be/EaYtQPiRUK8
இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துக் கொண்டார். அப்போது அவர் தெரிவித்தக்...
ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு ..
நாமக்கல், ஆக. 11 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன், 45. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது.
https://youtu.be/piuoJXQThbk
அந்தப் பணியில், வெண்ணந்தூர் ஒன்றியம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கவிதா, 45, நடுப்பட்டி தேவேந்திரர் தெருவை சேர்ந்த செல்வி, 40...
ஐந்து நாட்களாக தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கோடைக்கால கனமழை …
திருவாரூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர பகுதி மற்றும் குடவாசல் அதன் சுற்று வட்டார...
மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் நடைபெறும் பனிலிங்க அலங்கார தரிசனம் … காஞ்சிபுரத்தில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு...
காஞ்சிபுரம், மார்ச். 02 -
பஞ்சபூதத் தலங்களில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இதில் முதல் ஸ்தலங்களாக நிலம் (மண்) இருப்பது தான் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாயந்த கோவில் நகரமாக இருப்பது காஞ்சிபுரம் இந்த காஞ்சிபுரம் நகரில்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா : பொது மக்களுக்கு விலையில்லா தேநீர், பிஸ்கட் மற்றும்...
கும்பகோணம், மார்ச். 01 -
இன்று கும்பகோணத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக கட்சியினர் அப்பகுதி மக்களுக்கு பிஸ்கட் மற்றும் சம்சா வழங்கி மிகச்சிற்பாக அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.
மேலும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக...
திருத்துறைப்பூண்டி அருகே எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதி விபத்து : இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களில் ஒருவர்...
திருவாரூர், ஆக. 01 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைச்சேரியில் எதிரெதிர் திசையில் வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்து இரண்டு கல்லூரி மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில்...


























