Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விவசாயிகளுக்கு கூட்டுறவு துறையின் மூலம் 8 ஆண்டுகளில் ரூ.44 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் செல்லுார்...

ராமநாதபுரம், செப். 16- தமிழகத்தில் விவசாயிகளுக்கு கடந்த 2011 ஆண்டு முதல் நடப்பு வரையிலான 2019 வரை எட்டு ஆண்டுகளில் வட்டில்லா கடனாக கூட்டுறவு துறையின் மூலம்  ரூ. 44 ஆயிரம் கோடி வழங்கப் பட்டுள்ளது. என ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுாரில் கூட்டுறவு துறையின் சார்பாக 14...

எட்டயபுரம் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

எட்டயபுரம்: மதுரையில் இருந்து மூலிகை செடிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை நெல்லையை அடுத்த மானூரை சேர்ந்த மோகன்(வயது 52) என்பவர் ஓட்டினார். லாரி எட்டயபுரம் அருகே உள்ள கோடாங்கிபட்டி விலக்கு பகுதியில் பாலத்தில் சென்றபோது பின்னால் மதுரையில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு...

திமுக வின் பிரச்சார பீரங்கியே தமிழ்நாட்டு பெண்கள்தான் … தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்தல் பரப்புரை...

தஞ்சாவூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை கீழவாசல் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாகவும், மேலும்...

தஞ்சாவூர் தொகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டில் 15 சீட்டை எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் மாநகரத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தகவல் …

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர் தொகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டில் மொத்தம் 15 சீட்டுகளை காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் மாநகர தலைவர் பி ஜி ராஜேந்திரன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகர, மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகரத் தலைவர் பி....

திருவண்ணாமலையில் நடைப்பெற்ற உலக பழங்குடியினர் தினவிழா நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்..

திருவண்ணாமலை ஆக.12- திருவண்ணாமலையில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினவிழாவை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆகஸ்டு 11 பழங்குடியினர் தினவிழா...

பொன்னேரியில், உலகநாதன் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் ..

பொன்னேரி, ஏப். 08 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் ஆங்கில வழி கல்வி உதவி பேராசிரியராக பணிபுரிந்த மகேந்திரன் என்பவர் அக்கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து நேற்று அனைத்து மகளிர் காவல்...

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மே தின...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்தியகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு 8. மணி வேலை நேரம் பெற்று தொழிலாளர்களுக்குக்காக போராடி வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் JAc அமைப்பின் சார்பாக மே.தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட்...

நேரடியாக வீட்டிற்கு சென்று தபால் ஓட்டுக்களை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் தேர்தல் அலுவலர்கள் …

தஞ்சாவூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். https://youtu.be/BtjME3x-0LY தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச்...

ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் : தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி...

மன்னார்குடி, மார்ச்.10 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்நிலையில் அத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இரண்டு...

திரௌபதியம்மன் ஆலய சாமி ஊர்வலம் தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட...

பொன்னேரி, ஜூலை. 02 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ளது திரௌபதியம்மன் ஆலையம். அவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைப்பெறும். இந்நிலையில் அச்சாமி ஊர்வலம் தங்கள் கிராம மான கண்டிகைக்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS