காஞ்சிபுரம் : விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும்...
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட இருப்பதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி.சுப்பிரமணியம் காஞ்சிபுரத்தில் நேற்று தெரிவித்தார்.
https://youtu.be/hzKYaZhzoVg
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்துக்களின் உரிமை மீட்பு...
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே டிராக்டர் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு ..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் வினோத் கண்ணா என்ற 18 வயது மாணவர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவரில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் சடலம் மீட்பு ..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பேரிஞ்சம்பாக்கம் கூழாங்கல்சேரியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் 100 அடி உயரமுள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. அந்த டவரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 25 அடி உயரத்தில் கேபிள்...
பொன்னேரி நகர திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் ரவிக்குமார், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பொன்னேரி நகர திமுக செயலாளராக வழக்கறிஞர் ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த போது திமுக கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்து,...
அத்யாவாசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி, கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற...
கும்பகோணம், ஜூலை. 29 -
கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசு விதித்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/4aPawgBLk8I
பாஜக தலைமையிலான மத்திய அரசு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட...
மேல் மாடி தளம் சரிந்து விழுந்து காஞ்சிபுரம் அருகே சிறுவன் பலி : இருவர் மருத்துவமனையில் அனுமதி ...
காஞ்சிபுரம், ஜூலை. 29 -
காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த நெசவுத் தொழிலாளி லோகநாதன் என்பவரின் மகன் ஒன்பது வயது நேதாஜி ஆவார். இவர், கலியனூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றார்.
https://youtu.be/kvKKrgjldJs
இந்நிலையில் நேற்றிரவு நேதாஜி, அவரது பாட்டி மற்றும்...
பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில அளவில் நடைபெறும் வாள்வீச்சு போட்டி காஞ்சிபுரத்தில் இன்று துவங்கியது
காஞ்சிபுரம், ஜூலை. 29 -
தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில், 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவியருக்கான ‘பென்சிங்’ எனப்படும் வாள்வீச்சு போட்டி மாநில அளவில் காஞ்சிபுரத்தில் இன்று துவங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது.
https://youtu.be/GWTWwYTVMnQ
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள...
பொன்னேரியில் நடைப்பெற்ற புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் ..
திருவள்ளூர், ஜூலை. 28 -
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம், தச்சூர் கூட்டுச்சாலையில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் பூவை.ஜெகன்....
சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் அரசு மருத்துவருக்கு பொதுமக்கள் அளித்த உணர்வு பூர்வமான பிரிவு உபச்சாரப் பாரட்டு விழா...
திருவள்ளூர், ஜூலை. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வருபவர் மருத்துவர் சங்கர் அவர் பொதுமக்களுக்கு தனது சிறப்பான மருத்துவ பணியை கடந்த ஐந்தாண்டு காலமாக செய்து வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களின் மிகுந்த அன்பைப் பெற்றவரானார்.
இந்நிலையில் மருத்துவர்...
வாலாஜாபாத் பேரூராட்சியின் நடவடிக்கையைக் கண்டித்து பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஜூலை, 28 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இன்று வேலை நிறுத்தம் செய்து வாலாஜாபாத் பேரூராட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/QBUiAQJWwxk
உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களை பழிவாங்கும் வகையில் சர்வாதிகாரப் போக்கை...

























