பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் : டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை, மார்ச். 12 -
பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்...
பொருட்களின் தயாரிப்பு, காலாவதி தேதியை பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்...
திருவண்ணாமலை மார்ச்.17-
பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பொதுமக்கள் கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா...
திருமுல்லைவாயல் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
திருமுல்லைவாயல், ஏப். 27 -
ஆவடி அருகே 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த நபரை, திருமுல்லைவாயல் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் காந்தி தெருவில் வசிப்பவர் சோபா செல்வராஜ்...
தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு களியாம்பூண்டி பகுதியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய...
காஞ்சிபுரம், ஆக. 25 -
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி பகுதியில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கி அக்கட்சித்தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
https://youtu.be/f2Id8S9rZ9s
தேமுதிக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி...
திருவாரூர் : அதிமுக சார்பில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி மௌன ஊர்வலம் ..
நன்னிலம், டிச. 05 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்குட்பட்ட குடவாசல் அதிமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் தலைமையில் எரவாஞ்சேரி கிழக்கு கடைவீதியிலிருந்து புறப்பட்டு இரண்டு கிலோ மீட்டர் தூரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவ படத்தை கையில் ஏந்தியபடி மௌனமாக சென்ற...
ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளைக் கொண்டாடிய அத்திப்பட்டு ஊராட்சி...
அத்திப்பட்டு, மார்ச்.01 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிடக் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்...
திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரிடம் வாழ்த்துப்பெற்ற புதியதாக தேர்வான தொண்டர் அணி நிர்வாகிகள் …
திருவள்ளூர், ஆக. 11 -
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொண்டர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு திமுக மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராசனிடம் வாழ்த்து பெற்றனர். அதன்படி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தொண்டரணி புதிய நிர்வாகிகளாக தலைவர் பொறுப்பிற்கு முத்துக்குமார், துணைத் தலைவர்...
பள்ளியளவில் பொதுத் தேர்வில் முதன்மையிடத்தினை பிடித்த மூன்று மாணவிகளுக்கு தங்க காசு பரிசு வழங்கி, 77 வது சுதந்திரத்...
எல்லாபுரம், ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கண்டலம் ஊராட்சி அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணாக்கர்கள் கல்விப்பயின்று வருகின்றனர்.
மேலும் அப்பள்ளியைச் சுற்றியுள்ள பூரிவாக்கம், தண்டு மேடு, நெய்வேலி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து...
உலக நன்மைக் கருதி 3 கி.மீ. சுற்றளவுக் கொண்ட திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயில் 4 வீதிகளை அங்கபிரதட்சனம்...
திருவாரூர், ஜன. 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன்
உலக நன்மை வேண்டி திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி ஆலயத்தின் ஆழித்தேரோடும் 4 வீதிகளில் முதன் முதலாக அங்கபிரதட்சணம் வழிபாடு செய்த சிவபக்தர். அதற்காக கடந்த 3 மாதங்களாக விரதம் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கதாகும்.
சைவ சமயத்தின் தலைமைபீடமாக போற்றப்படும் ...
தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் மக்களிடம் நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது...
கும்மிடிப்பூண்டி, பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ...
தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஆதலால் திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணி முழுமையான வெற்றியை வென்றெடுக்கும் என சபாநாயகர் அப்பாவு கும்மிடிப்பூண்டியில் செய்திகளுக்கு பேட்டியளித்தார்.
https://youtu.be/_w7KHDyiZfY
திருவள்ளூர் மாவட்டம்,...





















