இராசிபுரம்: திமுக தகவல் தொழில் நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாமுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய அமைச்சர் ..
இராசிபுரம்,ஏப். 09 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திமுக., தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாம். கடந்த மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் ஷியாமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும்,...
இராசிபுரம் : பழந்தின்னிப்பட்டியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு பேரணி
இராசிபுரம், ஜூலை. 08 -
வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது.
https://youtu.be/_b0j-4Lwsio
நாமக்கல் மாவட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், வெண்ணந்தூர் வட்டாரம், பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில், ஒருமுறை பயன்படுத்தும்...
மல்லசமுத்திரத்தில் வரையப்பட்டுள்ள செஸ்ஒலிம்பியாட் 2022 விழிப்புணர்வு ஓவியம் ..
இராசிபுரம், ஜூலை. 20 -
இம்மாதம் வருகிற 28 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையில் இது நம்மசென்னை இது நம்மசெஸ் என்ற தலைப்பின்கீழ், 44 வது செஸ்ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த,...
ராசிபுரம் : பட்டணம் சக்திநகர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே...
இராசிபுரம், ஜூலை. 20 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி, ஜே.ஆர்.ஆர் காலனி பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் ஹரிபாஸ்கர் (18), இவரும் இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் கோடீஸ்வரன் (19). இவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில்...
மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரைதேங்காய் ஏலம் : 77 மூட்டைகள் ரூ.3.09 லட்சத்திற்கு ஏலம் போனது ..
இராசிபுரம், ஜூலை. 23 -
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் 77மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தது.
இதில் முதல் தரம் ரூ.74.85 முதல் ரூ.84.25வரையிலும், இரண்டாம் தரம் ரூ56.55முதல் ரூ.71.75வரையிலும் என மொத்தம் ரூ.3.09லட்சத்திற்கு...


















