Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணையும்-தமிழிசை பேட்டி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பா.ஜ.க. உடன் யார் வருவார்? பா.ஜ.க. தனிமைப்படுத்தப்படும் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா? கை ஊன்றுமா? என்று பெரிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று அவர்கள் முன்னாலேயே வலிமையான கூட்டணி...

தம்பட்டம் நாளேடு செய்தியின் எதிரொலி : மதுரை ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஐயப்பன் நகர் குடியிருப்பு பகுதியில் தேங்கி...

மதுரை, நவ. 7 - மதுரை கிழக்கு யூனியன் ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர் புயல் மழையின் காரணமாகவும், யானைமலை கண்மாயில் இருந்து வடிகால் வழியாக வெளியேறும் தண்ணீர் வெகு நாட்களாக தேங்கியிருப்பதால், தொற்று நோய் மற்றும் பள்ளி, வேலைக்கு செல்வோர்கள்...

மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு

அவனியாபுரம்: மதுரையில் இன்று நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார். பின்னர் அவர் ராமநாதபுரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு பிற்பகல் 1 மணியளவில் வந்தார். அப்போது உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர்...

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி – வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.   மதுரை ; மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில்...

ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுவாங்கிய கிராம நிருவாக அலுவலருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம்...

மதுரை, ஏப். 25 – மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகா, கே. வெள்ளகுளத்தில் கிராமநிருவாக அலுவலராக பணிப்புரிந்து வந்த கிருஷ்ணன் என்பவர் 2010 ஆம் ஆண்டு பட்டா பெயர் மாறுதலுக்காக பயனாளி ஒருவரிடம் ரூ. 2000 ஆயிரம் லஞ்சமாக கேட்டு வாங்கிவுள்ளார். அது தொடர்பாக மதுரை ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...

அ.தி.மு.க.-பா.ஜனதா வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும்- தங்கதமிழ்செல்வன் பேச்சு

திருப்பரங்குன்றம்: மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக் கண்ணன், பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் ராமமூர்த்தி, சுமதிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்...

தீபாவளி முதல் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது – கோவில்...

மதுரை; செப், 13- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப் படுவதாக கோவில் நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  அதாவது, அதிகாலை கோவில் நடை திறப்பில் இருந்து திருக்காப்பிடும் வரை சாமி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS