பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன்-தம்பித்துரை
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. ஸ்டாலின் மனவிரக்தியில் உள்ளார். அதனால்தான் அவர் எங்களை குறை கூறுகிறார். அவர் கிராம பஞ்சாயத்துக்கு கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஸ்டாலின் எதை செய்தாலும் அவர் வெற்றி பெற முடியாது.
பாராளுமன்றத்தில் தமிழகத்தின்...
காணாமல் போன கன்னிகாபுரம் கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுப் பிடித்துத் தர காஞ்சிபுரம் மாநகராட்சி 27 வது வார்டு...
காஞ்சிபுரம், மார்ச். 11 -
காஞ்சிபுரம் அருகே கன்னிகாபுரத்தில் காணாமல் போன அரசு கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் நத்தப்பேட்டை யிலிருந்து முத்தியால்பேட்டை வரை செல்லும் மழைநீர் கால்வாய் நீண்ட காலமாக பயன்பாட்டில்...
உத்திரமேரூர் அடுத்த கிளக்காடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ.கன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..
காஞ்சிபுரம், ஆக. 13 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கிளக்காடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/WPAFR9EE-yQ
இந்த விழாவை முன்னிட்டு கடந்த வாரம் அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழா துவங்கிய நாள்...
வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த கிராம மக்கள் …
காஞ்சிபுரம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர்.
https://youtu.be/n_5ynSiPc0c
காஞ்சிபுரம்...
வாக்களித்த மக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றி தெருவித்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் … ஆரத்தி எடுத்து...
காஞ்சிபுரம், மார்ச். 06-
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று, வாக்களித்து தன்னை வெற்றிப் பெற வைத்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் திரளாக சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு...
கணவர் முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதால் புதுப்பெண் தற்கொலை
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூர் காமராஜர் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் சிவசங்கர். இவரது மனைவி நித்தியா (27). இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சிவசங்கருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே திருமணம் நடந்த தகவல் நித்தியாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி...
சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் தோட்ட நாவல் பகுதியில், நலத்திட்ட உதவிகளை வழங்கி .. சிறப்பாக கொண்டாடப்பட்ட கலைஞரின்...
காஞ்சிபுரம், ஜூன். 16 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் தோட்டநாவல் பகுதியில் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய...
பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்ற கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா...
காஞ்சிபுரம், மே. 4 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்டம், ஊவேரி சத்தரம் கிராமத்தில் உள்ள பிடிலீ பொறியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா அக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர்...
செங்கல்பட்டு ஒயிட் அன் கோ ஆம்புலன்ஸ் சர்வீஸ் திறப்பு விழா : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு
செங்கல்பட்டு, டி. 10 -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே புதிய கிளை ஒயிட் & கோ ஆம்புலன்ஸ் சர்வீஸ் திறப்பு விழாவுக்கு வருகை தந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா, செங்கல்பட்டு நகர காவல்நிலைய ஆய்வாளர் விநாயகம் அவர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் உதவி...
வெள்ளி சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீபரம்பதநாதன் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிவுலா வந்த காஞ்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள்…
காஞ்சிபுரம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ 4-ம் நாள் காலை உற்சவம். வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீதேவி பூதேவியுடன், ஸ்ரீ பரமபதநாதன் திருக்கோலத்தில் காட்சியளித்து வீதி உலா வந்தார் ஸ்ரீவரதராஜ பெருமாள்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான...





















