பழமை மாறாத வகையில் புதுப்பிக்கப்பட்ட காஞ்சிபுரம் 123 ஆண்டு பழமை வாய்ந்த நீதிமன்றம் : உயர் நீதிமன்ற நீதிபதி...
காஞ்சிபுரம், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 1901 ஆண்டு முதல் செயல்பட்டு வந்த முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வழக்குகள் தீர்வு கண்டு மக்கள் மனதில் நின்ற ஒரு...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கப்பட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் :...
காஞ்சிபுரம், ஜூன்.16 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ரிப்பன் வெட்டியும் குத்து...
காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோவிலுக்கு சொந்தமான மூன்று கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
காஞ்சிபுரம், செப். 07 -
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருகோவிலுக்கு சொந்தமான இடத்தில் பிரசாந்த் மற்றும் நந்தகுமார் ஆகியோர் 28 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் வாடகை செலுத்தாமல் காஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான 3 கோடி...
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குணால் பட்டேல் தலைமையில் கஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற அப்போலோ மருத்துவமனை எலும்பு...
காஞ்சிபுரம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமமான அப்போலோ மருத்துவமனை சார்பில் புதியதாக தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அப்போலோ தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் சார்பில் எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ...
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து காஞ்சிபுரம் கடை வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக பெண் வேட்பாளர் ஜோதி...
காஞ்சிபுரம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிமுரம் மாவட்டம், பாஜக தலைமையிலான என். டி. ஏ கூட்டணியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்திருந்தார்.. மேலும் இத்தொகுதியில் ஜோதி வெங்கடேசன் என்ற பெண் வேட்பாளர் அக் கட்சியின்...
காஞ்சி காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றம் ..
காஞ்சிபுரம், ஆக. 05 -
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல கோவில் வளாகம் அருகாமையிலும், சாலை ஓரம் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகளை சிறு வியாபாரிகள் அமைத்துள்ளனர்.
https://youtu.be/24uXlH-WiiE
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களுக்கு கடைகளை அகற்ற பல முறை நோட்டீஸ்...
சாலவாக்கம் அரசு மேனிலைப்பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி : உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்...
காஞ்சிபுரம், ஆக. 26 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், ரெட்டமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக, தமிழக அரசு மாணவர்களின்...
கிணற்றில் குளிக்கச் சென்ற +2 மாணவன் சேற்றில் சிக்கி பலி : மாகரல் காவல்நிலைய போலீசார் விபத்துக்...
காஞ்சிபுரம், மே. 07 -
வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தில் +2 படிக்கும் பள்ளி மாணவன் கிணற்று சேற்றில் சிக்கி பலி ஆனார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சக்திவேல் (17). அவளுர் ...
3 மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்டவுதவிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி...
செங்கல்பட்டு, ஜூலை. 14 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்...
காஞ்சிபுரம் அருகே விமான நிலையம் அமைத்திட கிராம மக்கள் வரவேற்பு : குடியிருப்புகளை அகற்றாமலும், விவசாய நிலங்கள்...
காஞ்சிபுரம், ஆக. 15 -
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்று 76 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய கொடியேற்றி அரசு மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும்...























