எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைப்பெற்ற தொழில் முனைவு மற்றும் புதுமை இயக்குனரக நிகழ்ச்சி …
செங்கல்பட்டு, சனவரி. 26 -
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா தேசிய கண்டுபிடிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் சார்பில் இன்ஸ்பிரேஷன் ஸ்டுடியோவில் தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்வில் தொடக்க நிறுவனர்கள், ஆர்வமுள்ள...
செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே இருவார தூய்மை அனுசரிப்பு குழுவின் சார்பில் நடைப்பெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்...
செங்கல்பட்டு, ஜூலை. 15 –
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும்...
3 மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்டவுதவிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி...
செங்கல்பட்டு, ஜூலை. 14 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நெம்மிலி நிபவ்...
காஞ்சிபுரம், ஜூலை. 09 -
காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மிலி நிபவ் கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை சார்பில் அதன் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களிடம்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் சார்பில் சாலவாக்கம் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு...
காஞ்சிபுரம், ஜூலை. 08 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல்,...
வாலிபரிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 4.50 இலட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல்...
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர் அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) - ல்...
உத்திரமேரூர் அருகே 58 வயது விவசாயி செல்போன் டவர் மீது ஏறி நின்று திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டதால்… ...
உத்திரமேரூர், ஏப். 20 -
உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய விவசாயி ராஜேந்திரன் மேலும் இவர் அப்பகுதியில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகே அக்கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நீர்நிலை புறம் போக்கு...
குன்றத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் பர்சை அபேஸ் செய்த வாடிக்கையாளர் …
குன்றத்தூர், மார்ச். 31 -
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் 38 வயதுடைய அஸ்வினி, மேலும் இவர் குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இவரது அழகுநிலையத்திற்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர், பேசியல் உள்ளிட்ட பல்வேறு முக...
கட்டியாம்பந்தல் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை ஸ்ரீவைத்திய கல்யாணசுந்தரர் சுவாமி மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஆலய மகா...
உத்திரமேரூர், மார்ச். 11 -
உத்திரமேரூர் அடுத்துள்ள கட்டியாம்பந்தல் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை ஸ்ரீவைத்திய கல்யாணசுந்தரர் சுவாமி மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக விழா நேற்று மிகவும் விமர்சையாக நடைப்பெற்றது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டியாம்பந்தல் கிராமத்தில்...
கட்டியாம்பந்தல் கிரமத்தில் நடைப்பெறவுள்ள அருள்மிகு தையல்நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வைத்திய கல்யாண சுந்தரர் சுவாமி மற்றும் மாரியம்மன்...
உத்திரமேரூர், மார்ச். 09 -
உத்திரமேரூர் அடுத்துள் கட்டியாம்பந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வைத்திய கல்யாண சுந்தரர் சுவாமி மற்றும் கிராம தேவதை மாரியம்மன் திருக்கோவிலுக்கு நாளை மகா கும்பாபிஷேகம் நடைப்பெறவுள்ளது.
மேலும் இப்பழமையான இத்திருக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த அவ்வூர் பொதுமக்கள்...






















