திண்டுக்கல் : சென்னையில் மார்ச் 3 அன்று நடைப்பெறும் மாநில அளவிலான அரசு அலுவலர்களுக்கான டென்னிஸ் தேர்வு ...
திண்டுக்கல், மார்ச். 01 -
மாநில அளவில் அரசு அலுவலர்களுக்கான டென்னிஸ் தேர்வு சென்னையில் 03-03-2022 அன்று நடைபெறுகிறது விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் அறிவுறுத்தியுள்ளார்.
2021-22ம் ஆண்டிற்கான அரசு அலுவலர்களுக்கு தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் இருபாலருக்கும் 09-03-2022 முதல் 14-03-2022 வரை லேக்...
பட்டா பெயர் மாற்றம் செய்துத்தர லஞ்சம் வாங்கிய குள்ளபுரம் கிராம நிர்வாக அலுவலர் கைது : தேனி ஊழல்...
திண்டுக்கல், ஏப். 24 -
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அஞ்சல், வி.புதுக்கோட்டை கிராமம், சிக்குபள்ளம் புதூரில் வசித்து வரும் செல்லப்ப கவுண்டர் என்பவரின் மகன் கே.எஸ்.ஈஸ்வரன் என்பவர் நெல், கடலை, மற்றும் மிளகாய் பயிரிடும் விவசாயி ஆவர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம்...
பெரும்பாறை அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: 13 பேர் படுகாயம்
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள ஆடலூரில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நிலக்கோட்டை முகவனூத்தை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் பஸ்சை ஓட்டினார். இந்த பஸ் பெரும்பாறை அருகே குப்பம்மாள்பட்டி வெக்கடிகாடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே லாரி வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில்...
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிகளுக்காக ரூ. 23.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நலத்திட்ட பணிகளை...
சென்னை, ஜன. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 23 கோடியே 81 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதாகக் கூடம்,...


















