காரில் கடத்தி வரப்பட்ட 446 கிலோ குட்கா : கோலப்பன்சேரி சுங்கச்சாவடி அருகே இருவரை வெள்ளவேடு காவல்நிலைய போலீசார்...
வெள்ளவேடு, டிச. 22 -
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் "போதையில்லா தமிழ்நாடு" என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், 22.12.2022- ஆம் தேதி இன்று (ச&ஒ) B7.வெள்ளவேடு காவல் நிலையம் இளையராஜா,...
கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் பாடி பிரிட்டானியா அருகே கைது : அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஆவடி...
அம்பத்தூர், டிச. 22 -
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் "போதையில்லா தமிழ்நாடு" என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், 22.12.2022- ஆம் தேதி இன்று அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்...
முகப்பேர் : திருக்குறள் மனவளக்கலை சங்கமம் சார்பில் நடைப்பெற்ற மனைவி நல வேட்பு நாள் விழா ..
சென்னை, ஆக. 08 -
திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் பகுதி முனுசாமி தெருவில் அமைந்துள்ளது. திருக்குறள் மனவளக்கலை சங்கமம். உலகில் இதுவரை தந்தையர் தினம், தாயார்தினம், என்றுதான் தனித்தனியே கொண்டாடுகிறார்கள். மேலும், சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள்.
ஆனால் மனைவி நல வேட்பு நாள்...
திருவல்லிக்கேணி மகாகவி பாரதியின் நினைவு இல்லத்தில் நடைப்பெற்ற அவர் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சியின் இருபத்து ஏழாவது வார...
சென்னை, ஆக. 06 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு மகாகவி பாரதியாரின் புகழைப் போற்றும் வகையில் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகள் திருவல்லிக்கேணி மகாகவி சுப்பிரமணியபாரதியார் நினைவு இல்லத்தில் நடைப்பெற்று வருகிறது.
இன்று அதனின் இருபத்து ஏழாவது வாரமாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வானவில் பண்பாட்டு மையம் வழங்கும்...
கையில் தீ பந்தம் ஏந்தி, மதுரவாயல் … தாம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே மணல் லாரி...
மதுரவாயல், ஆக. 06-
பல கோடி சுங்க கட்டணமாக வசூலித்தும் சாலையில் மின் விளக்கு வசதி கூட செய்து தராத மத்திய நெடுஞ்சாலை துறை மீது குற்றம் சாட்டியும் அதனைக் கண்டித்தும் கையில் தீ பந்தம் ஏந்தி, டார்ச் லைட் அடித்து கொண்டு மணல் லாரி உரிமையாளர் சங்கம்...
தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் 24 வது ஆண்டு விழா : மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு நிறுவனர்...
சென்னை, ஜூன். 19 -
தமிழகத்தில் கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் அதன் 24 வது ஆண்டு விழாவினை கொண்டாடவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவ்விழாவில் பங்கேற்க தமிழக அமைச்சர்கள்...
ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் :...
சென்னை, ஜூன். 02 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.6.2022) சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை பொதுமக்களின் பார்வைக்காக...
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் குப்பையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் …
சென்னை, ஜூன். 02 –
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளியிலிருந்து சுமார் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பிரித்து எடுக்கப்பட்டு பண்டல்களாக கட்டப்பட்டு மறுசுழற்சி மற்றும் சிமிண்ட் ஆலைகளுக்கு அனுப்ப படுவதாக முதன்மைச் செயலாளரும் ஆணையாளருமான ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட...
சாலைகளை சுத்தம் செய்யும் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகன செயல்பாட்டின் தூரம் நாளொன்றுக்கு 50 கி.மீ நீட்டிப்பு : ...
சென்னை, ஜூன். 2 -
பெருநகர சென்னை மாநகராட்சியால் தற்போது 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கிமீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பரமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் தூய்மைப்பட்டுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலையோரங்கள் மற்றும் மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய...
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள்தான் போட்டி ..
சென்னை, மே. 15 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிறுவர்கள், இளைஞர்கள் கலந்துக் கொண்ட சைக்கிள்தான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை திமுக மாமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் அனைத்து இந்தியா வீர கலைகள் மற்றும் விளையாட்டுகள் கூட்டமைப்பு...























