அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட நிதித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்கள் ….
அரியலூர், ஆக. 06 –
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை கடந்த ஆக 4 ஆம் தேதி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோர் நேரில் சென்று...
கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த மாணவர் ராகுல்காந்த்...
அரியலூர், ஜூலை. 29 –
அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த ராகுல்காந்த் எனும் மாணவர், கால்நடை இளநிலை மருத்துவ தர வரிசைப்பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து அவரை, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவரது வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று...
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் – ஸ்டாலின் வழங்கினார்
அரியலூர்:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள்.
இவர்களில் சிவச்சந்திரனின் உடல்...

















