Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு செங்கல்பட்டில் காங்கிரஸார் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் …

செங்கல்பட்டு, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் … செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல்பட்டு  பழைய பேருந்து நிலையத்தில் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு நகர தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற அந்த ஆர்பாட்டத்தில் செங்கல்பட்டு...

நான்கு நாட்கள் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் நடைப்பெறும் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 துவக்க...

காட்டாங்களத்தூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 என்ற தலைப்பில் இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது. மேலும் இக்கூட்டமானது, இயற்பியலில்...

வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்த மறைமலை நகர் போக்குவரத்து காவல்துறை காவலர் … மனித...

செங்கல்பட்டு, பிப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து,  அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து அறிவுறுத்திய  போக்குவரத்து காவல் துறை காவலர்களின் அச்செயலினால் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகனோட்டிகள்...

பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அனைத்து கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன‌ ஆர்ப்பாட்டம் …

செங்கல்பட்டு, பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... *பரனூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, எனவும், ஒன்றிய அரசு தான் பொறுப்பு என்பதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்...

திருமதி மாரிமுத்து மனு மீது ஆட்சோபனை இருப்பவர்கள் இவ் விளம்பரம் கண்ட 15 தினங்களில் மத்திய சென்னை வருவாய்...

செங்கல்பட்டு, பிப். 19-2024 காட்டான் கொளத்தூர், குமிழி, ஒத்திவாக்கம் கிராமம், பழைய எண் -18 புதிய எண் – 20 செங்கல்பட்டு மாவட்டம் – 603 202  என்ற விலாசத்தில் வசித்து வரும் திருமதி சாந்தி மாரிமுத்து என்பவர் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது கணவரின்...

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக நாளை செங்கல்பட்டில் காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி போராட்டம் : மாவட்ட...

செங்கல்பட்டு, பிப். 27 - தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி தனியார் உணவகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூரத்தி கலந்துக் கொண்டார்....

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பணிப்புரிந்த மாமல்லன் பணி நிறைவு விழா : இந்தியக் குடியரசு கட்சியின் மாநிலத்தலைவர்...

செங்கல்பட்டு, பிப். 05 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்தன்... இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் கடந்த முப்பது ஆண்டிற்கு மேலாக பணிப்புரிந்த இந்திய அம்பேத்கர் மக்கள் கழகத்தின் நிறுவனத்தலைவர் மாமல்லன் என்கின்ற கமலக்கண்ணனின் பணிநிறைவு விழா செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள பிரபல தனியார் உணவரக அரங்கத்தில் வெகுச்சிற்பாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS