Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேதனை...

மயிலாடுதுறை, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுப்படி செய்யப்பட்டுள்ள குறுவை இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்த...

தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை கவ்விக் கடித்த தெரு நாய்கள் : மானை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்த...

திருவள்ளூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை  தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தப் போது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல்...

பிரியாணி வாங்க குவிந்த கூட்டத்தால் பேராவூரணியில் போக்குவரத்து பாதிப்பு ..

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி அதிமுக நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன் ஏற்பாட்டில், (மே.14...

இத்தாலி இன் லயன் ஹாக்கி இன்டர்நேசனல் போட்டியில் விளையாட தேர்வாகிவுள்ள தஞ்சை மாணவருக்கு குவியும் பாராட்டு …

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... இத்தாலியில் செப்படம்பர் மாதம் நடைபெறவுள்ள இன் லயன் ஹாக்கி இன்டர்நேஷனல் போட்டியில் விளையாட தமிழகத்தில் இருந்து தேர்வாகிவுள்ள தஞ்சையை சேர்ந்த செல்வசுந்தரம் என்ற மாணவரை அவரது வீட்டருகே உள்ள அக்கம் பக்கத்து வீட்டுக்கார ர்கள் மற்றும் அப்பகு மக்கள்...

நெய்குன்னம் ஊராட்சிப் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை : பந்தநல்லூர் காவல்துறையினர் தீவிர...

கும்பகோணம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அடுத்த நெய்குன்னம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் அவர் ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற விபத்தின் போது அறுந்து விழந்த மின் கம்பி : மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த பசுமாடு...

கும்பகோணம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணத்தில் கண்டெய்னர் லாரி மோதி மரக்கிளை முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில், மின்கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி கண்டெய்னர் லாரி...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல்...

சென்னை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்… முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாளினை முன்னிட்டு கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா  கோடம்பாக்கத்தில் நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட  அதிமுக செயலாளர் தி.நகர் B.சத்யா...

சீர்காழியில் திருப்போன 2 சரக்கு வாகன ஆட்டோக்கள் மீட்பு : இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு …

சீர்காழி,  மே. 15  - சீர்காழி சேந்தங்குடி பகுதியில் உள்ள கோழிக்கறி விற்பனை கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லோடு வாகன ஆட்டோக்களை திருடி சென்ற நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 வாகனங்களையும் மீட்டனர். சீர்காழி அருகே சேந்தங்குடி பகுதியில் கோழிக்கறி மொத்த விற்பனை...

காதல் விவகாரத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவன் ஆகாஷ் ; கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு...

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலி வைத்த தீயில் கருகிய காதலன் சிகிச்சை பலனின்றி பலியானதை அடுத்து தீக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ள காதலியின் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை டவுன்...

ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன்  உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS