Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சவால் விடும் சிறுத்தை சகிக்காமல் பின் தொடரும் வனத்துறையினர்…

மயிலாடுதுறை, ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தின் நகர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது இதனை மூன்றாம் தேதி காலையிலிருந்து வனத்துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். நகர்ப்புறத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த...

உள்ளூர் இளைஞர் நடித்தப் படத்தைக் காண திருவாரூர் திரையரங்கில் கூடிய கூட்டம் : மகன் தன்னை பெருமைப்பட செய்து...

திருவாரூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இன்று வெளியான கள்வன் எனும் திரைப்படம் அந்நகரில் உள்ள திரையரங்கில் இன்று வெளியானது. அத் திரைப்படத்தைக் காண அவ்வூரில் வசிக்கும் சிறியவர்கள்...

நண்டலாறு பகுதியில் சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிப்பு : ஆற்றங்கரையோர பயணத்தை தொடரும் சிறுத்தையை கண்டுபிடிக்க...

மயிலாடுதுறை, ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி கண்ணில் தென்பட்ட சிறுத்தை ஏழு நாட்களாக பிடிபடாமல் வனத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மயிலாடுதுறை நகரில் புகுந்த சிறுத்தை கண்காணிப்பு வளையத்தை மீறி புறநகர் பகுதியான ஆரோக்கியநாதபுரத்திற்கு சென்றது. அதன்...

மயிலாடுதுறை திமுக தேர்தல் பணி அலுவலகத்திற்கு மனுவளிக்க சென்ற தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள்…

மயிலாடுதுறை, ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மனுவளித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவியது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட...

குடி தண்ணீர் இல்லாமல் அல்லல் படும் நாகக்குடி கிராம மக்கள் … அலட்சியத்தில் ஊராட்சி நிர்வாகம் …

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்  கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் அருகே கொரடாச்சேரி ஒன்றிய பகுதியான நாகக்குடி ஊராட்சியில் கடந்த 2020 - 21 ஆண்டில் சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நீர்த்தேக்க...

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டைகளை ஒப்படைக்க கூடிய எடக்கிழையூர் பழங்குடி இருளர் இன...

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. திருவாரூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தினர் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனர். மேலும் குறிப்பாக நீடாமங்கலம் தாலுக்கா, எடக்கிழையூர் கிராமத்தில் 100க்கும் க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் கடந்த...

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகரளித்ததாக கூறும் ஓய்வுப் பெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் …

பட்டுக்கோட்டை, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...

தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இனத்துக்கான்பட்டி கிராம மக்கள் ..

தஞ்சாவூர், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பை வாங்கவும்...

பாடம் படிக்க கடினமாக இருப்பதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட கல்லூரி மாணவி : புதுச்சேரி காவல்துறையினர்...

புதுச்சேரி, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரியில் கல்லூரியில் பாடங்கள் படிக்க கடினமாக இருப்பதாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு பாடத்தின் அழுத்தம்...

36 மணி நேரமாக சாலையில் வீணாக ஆறு போல் ஓடிய குடிநீர் : பொதுமக்கள் புகாரளித்தும் அலட்சியத்துடன் இருந்த...

புதுச்சேரி, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... கடும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் புதுச்சேரியின் பிரதான சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக 36 மணி நேரத்திற்கு மேலாக வீடுகளுக்கு செல்லும் குடிநீர் வீணானது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS