வறண்டு கிடக்கும் கல்லணை.. கேள்விக் குறியாகும் 4 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி : குடிநீர் தட்டுப்பாடு வருமா...
தஞ்சாவூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு....
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி மூடப்படுவது வழக்கமாகும். மேலும் ஜூன் 12 திறக்கும் தண்ணீர் ஜூன் 16 ஆம் தேதி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்து...
கனிந்து பொழிந்தது வான்மழை : மனம் குளிர்ந்து மகிழ்ந்தனர் திருவாரூர் மாவட்ட மக்கள் …
திருவாரூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்தது. தொடர்ந்து வெப்ப அலை வீசிய நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்...
கும்பகோணம் அருகே திருமணம் நடந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துக்...
கும்பகோணம், செப். 11 -
கும்பகோணம் அருகே கோவில்சன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் நடந்து 5 நாளே ஆன நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/_FCkv_z6Jt4
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா கோவில் சன்னாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர்...
தாலி கட்டும் போராட்டத்தால் காதலர்களுக்கு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி மறுப்பு … காதலர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி...
தஞ்சாவூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தினை காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்களின் கோரிக்கை முழக்கப் போராட்டம் …
மயிலாடுதுறை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள், நியாய விலை கடை பெண் ஊழியர்களை மாலை 6- மணிக்கு மேல், kyC திட்டத்தில் வீடுகள் தோறும் கைரேகை பதிவிட செல்ல வற்புறுத்துவதை கண்டித்தும், மேலும் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்...
பூந்தோட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் ..
திருவாரூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற பகுதியில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதனால் இரண்டு புறமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகர முடியாமல்...
இரயில் கட்டணம் குறைப்பு : இனிப்பு வழங்கி கொண்டாடிய பட்டுக்கோட்டை இரயில் பயணப் பயன் பாட்டாளர்கள் மற்றும் பொது...
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டாடும் விதமாக பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி அம்மகிழ்சியை கொண்டாடினார்கள். மேலும் அவர்கள் தினசரி சென்னை...
அலட்சியம் காட்டிய தனியார் நிறுவனம் அவமானப்பட்டு திரும்பிய மக்கள் பிரதிநிதிகள் : பரபரப்பு சூழ்ந்த கும்பகோணம் ரயில்வே நிலையம்...
கும்பகோணம், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
அரசு கொறடா மற்றும் எம்பிக்களை நிகழ்ச்சிக்கு அழைத்து, அவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்த பின்னர் நிகழ்ச்சி மாலை ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக கூறி அவர்களை ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது....
பாஜக கொடிக் கம்பத்தை சோழவரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு : பாஜகவினர் காலவரையற்ற...
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடி கம்பம் நிறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அச்செயலைக் கண்டித்து பாஜகவினர் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கும்பகோணத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றதை முன்னிட்டு...
திருவாரூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/Yb5OG4vV8i0
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அவர்கள்...























