Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்ச்சி … 200 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்...

திருக்கண்டலம், சனவரி. 29 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள திருக்கண்டலம் கிராமத்தில் இன்று இந்தியன் வங்கியின் சார்பில் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சாந்தி லால் ஜெயின், ...

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 20 வயது சிறுவன் உயிரிழந்தார் …

நன்னிலம், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்... திருவாரூர் மாவட்டம், நன்னிலம்  மணவாளன் பேட்டை காலனி தெருவை  சேர்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள்.. மற்றும் 20 வயதுடைய ஒரு மகன் அஜித் குமார் என மொத்தம் 7 பிள்ளைகள்  உள்ளனர். இந்நிலையில். அஜித்குமார் மற்றும் அதே...

2 ரவுடிகளுக்கிடையே கொள்ளிடத்தில் ஏற்பட்ட மோதல் ; பலத்தக் காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…

மயிலாடுதுறை, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே கொள்ளிடத்தில் இரண்டு ரவுடிகள் இரவு நேரத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அரசத்அலி(27)மற்றும் அதே மாங்கனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மொட்ட...

கும்பகோணம்: மாத்தி ரயில்வேகேட் அருகே ரயில் மோதி ஐடி கம்பெனியில் பணிபுரியும் இளைஞர் உயிரிழப்பு !

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணத்தில் மாத்தி ரயில்வே கேட் பகுதியில், பெங்களுர் ஐடி துறையில் பணியாற்றும் பட்டதாரி இளைஞர் கோபிநாத் (28) ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, எதிர்பாராதவிதமாக விரைவு ரயில் மோதியதில் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். https://youtu.be/vY4p3pbr5Cg கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் மாத்திகேட் அருகேயுள்ள வெள்ளாளர் தெருவில் வசிக்கும்...

காஞ்சிபுரம் : டெல்லியில் கைது செய்யப்பட்ட ரவுடி தியாகுவை, பிப் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்...

காஞ்சிபுரம், ஜன. 22 - நேற்று பல்வேறு குற்றவழக்குகளில் சேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தியாகு டெல்லியில் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு  பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்...

மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகளை பெற்ற பொன்னேரி அரசு பொது நல மருத்துவமனை … மருத்துவ வசதிகளுடன்...

பொன்னேரி அரசு பொதுநல மருத்துவமனை மருத்துவ வசதிகளுடன் சிறப்பாக செயல்படும் மருத்துவமனையாக மத்திய மாநில அரசுகள் தேர்வு செய்து அம் மருத்துவமனைக்கு இரண்டு விருதுகளை வழங்கிவுள்ளது. மேலும் அதற்காக பாடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி...

சிறந்த எழுத்தாளர்களுக்கு அரிய வாய்ப்பு .. புத்தகம் வெளியிட ரூ.50,ஆயிரம் நிதியுதவி – தமிழக அரசு அறிவிப்பு

  சென்னை, ஆக. 19 – தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்காக ஒதுக்கப் பட்டுள்ள நிதியிலிருந்து, 2020-21, 2021-22 ஆகிய 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து சிறந்த 22 எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களின் நூல்கள் வெளிட ரூ.50, ஆயிரம்...

திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வாசிப்பு இயக்க துவக்க விழா ..

திருவாரூர், மே. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்க துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/wls5v7C1AZk திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்... மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற 'வாசிப்பு இயக்கம்' துவக்க...

தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக வைத்த வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்...

கும்மிடிப்பூண்டி, சனவரி. 28 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து  கும்மிடிபூண்டி வழியாக புதிய பேருந்து வழித்தடமான சிறு புழல் பேட்டை, பாத்த பாளையம், பில்லா குப்பம், குருவராஜா கண்டிகை, ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, கல்லூர், பாலவாக்கம் வழியாக...

திடத்தன்மையை இழந்து வரும் திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி பள்ளி கட்டடம் : சீரமைக்க வலியுறுத்தும் பெற்றோர்கள் மற்றும்...

திருநின்றவூர், டிச. 21 - செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூரில் அங்கன்வாடி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மூன்று வயதுக்கும் குறைந்த ஏழை எளியோர் வீட்டு குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இச்சூழலில் இந்த அங்கன் வாடி பள்ளி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS