நன்னிலம் அருகேவுள்ள வேலங்குடி கிராமக்குளம் தூர்வாருவது தொடர்பாக திமுக, நாம்தமிழர் கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ..
நன்னிலம், ஜூலை. 16 -
நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி கிராம குளத்தை தூர்வாருவது தொடர்பாக திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தில் ஏறி நின்று நாம்தமிழர் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/38yMSTE51Lk
திருவாரூர் மாவட்டம்...
அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது : சீர்காழி கோட்டாச்சியர் உதவியாளர்...
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
சீர்காழி அருகே அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற இருந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது. மேலும் இன்று மாலையில் இருந்து அரசு மதுபான கடை அக்குறிப்பிட்ட பகுதியில்...
கும்பகோணம் : மாங்குடி ஊராட்சியில் நடைப்பெற்ற முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் தாயர் படத்திறப்பு விழா … விடுதலை...
கும்கோணம், ஜூன். 06 -
கும்பகோணம் வளையபேட்டை மாங்குடி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் தாயாரும் மற்றும் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் சகோதரியுமான சந்திர அம்மாள் படத் திறப்பு விழா நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்...
சீர்காழியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான திறன் மேம்பாடு பயிற்சி : கேள்வி பதில் பாணியில் வினாத்தாள் வழங்கி திறன் சோதனை...
மயிலாடுதுறை, மார்ச். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை நீர்வள நிலவள நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் சிவசங்கரன், கனக.சரவணன்...
தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் …
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
கோடை கால சிறப்பு பயிற்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தஞ்சையின புகழ்பெற்ற தஞ்சை ஓவியம், கலம்காரி ஓவியம், தஞ்சை கண்ணாடி ஓவியம் வரைதல் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
https://youtu.be/OLhP1cm22s0
தமிழக சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் கோடைகால...
வாகனம் ஓட்ட முடியாமல் சிரமப்படும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் : தஞ்சை புறவழிச்சாலை பணிக்காக...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாரியம்மன் கோவில் புறவழிச்சாலையில் சாலை போடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. ஏற்கனவே போடப்பட்டுள்ள தார்சாலைகளை பெயர்த்து விட்டு (miling) புதிதாக தார்சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது.
https://youtu.be/z9Cy5IGffKk
அதற்காக அப்பகுதியில் உள்ள சாலையில் சிறு ஜல்லி கற்கள் பரப்பி விடப்பட்டுள்ளன....
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாண்டிச்சேரியில் போக்குவரத்தை முடக்கி விட்ட மறியல் போராட்டம்… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி...
பாண்டிச்சேரி, பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் ..
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி...
ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...
திருவாரூரில் அரசு சார்பில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் : தனது 4 வயது குழந்தைக்கு போலியோ...
திருவாரூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூரில் இன்று நடைப்பெற்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தனது 4 வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினைத் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/GI1YCYCPkE4
திருவாரூர் மாவட்டத்தில்...
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா … அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த...
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மர்மமான முறையில் தலையில் அடிப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு அருகே உயிரிழந்த நிலையில் கிடந்துவுள்ளார். அப்போது அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள்...

























