கும்பகோணம் மாநகராட்சி 13 வார்டில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்த விஜய் மக்கள் மன்ற வேட்பாளர் மனு தள்ளுபடி...
கும்பகோணம், பிப். 5-
கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
https://youtu.be/xzJA1BdTY8Y
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல்...
கும்கோணம் : திமுக, அதிமுக வினரிடையே கடும் வாக்குவாதம் .. உதவி தேர்தல் அலுவலரால் அதிமுக வேட்பாளர் வேட்பு...
கும்பகோணம், பிப். 5 –
கும்பகோணம் மாநகராட்சி வேட்புமனு பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது 18வது வட்ட அதிமுக சார்பில் போட்டியிடும் கண்மணி கோவிந்தராஜ் வேட்புமனுவில் உறுதிமொழி பத்திரத்தில் தவறு இருப்பதால் அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதே வட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...
நாச்சியார்கோவிலில் குத்துவிளக்குப் பட்டறைகள் காலவரையின்றி வேலை நிறுத்தப் போராட்டம் … 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளிகள் வாழ்வாதாரம் பாதிக்கும்...
கும்பகோணம், பிப். 4 -
நாச்சியார்கோயிலில் கூலி உயர்வு கோரி, குத்துவிளக்கு பட்டறைகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் நாள்தோறும் பலகோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்மடும் சூழல் உருவாகி வருகிறது. மேலும், கடந்த இரு ஆண்டுகளில் மூலப்பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால்,...
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் 23 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக சார்பில் களம் காணும் கல்லூரி...
கும்பகோணம், பிப். 4 –
கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில், 23வது வட்டத்திற்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் கல்லூரி மாணவி மோனிகா (22), முன்னாள் நகர்மன்ற உறுப்பினரான தனது தந்தை ரமேஷை போல தனது வட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும், மக்கள் கேட்காமலேயே நிறைவேற்றித் தருவேன் என...
பொன்னேரி பஸ்டிப்போ அருகே, காரின் பின்பக்கம் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மோதி விபத்து ..
பொன்னேரி, பிப். 3 –
நேற்றுக் காலை சுமார் 9 மணியளவில் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவரின் மகன் கதிர்வேல் வயது 18 என்பவர் ஆமூரிலிருந்து பொன்னேரிக்கு கடைக்கு செல்வதற்காக அவருடைய தந்தையின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, பொன்னேரி பஸ் டிப்போ எதிரில் சென்றுக்...
திருத்தணி : இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து .. பலத்த காயங்களுடன் கணவன், மனைவி மருத்துவமனையில் அனுமதி
திருத்தணி, பிப் 3 –
திருத்தணி வீ.கே.ஆர். புரம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தேசன் என்பவரின் மகன் சூசைராஜ் வயது 55 என்பவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் அவரது மனைவி நாகம்மாள் வயது...
திருத்தணி வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் நெசவுத் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இடையே கூலி தொடர்பான பேச்சுவார்த்தை … மீட்டருக்கு...
திருத்தணி, ஜன. 30 -
செய்தி சேகரிப்பு: K.B. சுந்தரம்
திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட நெசவுத்தொழிலில் ஈடுப்படும் தொழிலாளிகள் மற்றும் முதலாளிகள் இடையே கூலி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுக் காண திருத்தணி வருவாய் கோட்டாச்சியர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் கடந்த 28 – 2022 ஆம் தேதி கோட்டாட்சியர்...
காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கோட்டாச்சியர் ராஜலட்சுமி பங்கேற்பு
காஞ்சிபுரம், ஜன. 28 -
காஞ்சிபுரம் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிகரை பகுதியில் அனைத்து எ.சான்ட்டு, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2022 ஆண்டின் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர்...
வணிகர்கள், வர்த்தகத்திற்காக கொண்டு செல்லும் பணத்தை குறி வைத்து பிடிப்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் : ...
கும்பகோணம், ஜன. 28 -
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்க விருக்கும் தேர்தலில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் மும்மரமாக இருப்பார்கள், தேர்தல் அலுவலர்கள் பணம் கொண்டு செல்லும் வணிகர்களை மட்டும் குறிவைத்து பிடிப்பதை விட்டு விட்டு அரசியல் கட்சியினரையும் கண்காணிக்க வேண்டும் என்றும் கும்பகோணத்தில்;...
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தை தனியார் மருத்துவ மனைக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜன. 28 -
கும்பகோணம் மையப்பகுதியான நகர மேல் நிலைப்பள்ளி அருகே டாக்டர் பெசன்ட் சாலையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் 25 ஆண்டு காலத்திற்கு மேலாக இயங்கி மாதம் தோறும் 20 முதல் 23 லட்ச ரூபாய் வரை வியாபார பரிவர்த்தனைகளை செய்து வருகிறது.
https://youtu.be/nFGLtW_cfcY
இச்சேவை...
























