சேதுபாவாசத்திரம் அருகே மீனவர்களின் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை ; பாதுகாப்பாக...
தஞ்சாவூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமையை மீண்டும் உயிருடன் கடலுக்குள் மீனவர்கள் விட்டனர்.
.சின்னமனை மீனவர் கிராமத்தில் இருந்து, மகாலிங்கம் மகன்கள் சிவபாலன், ஷியாம் குமார் இருவரும்...
மின்வாரிய ஊழியரை தாக்கி தங்க நகை, மொபைல் போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த 4 பேர் கைது...
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் மூன்று பவுன் செயின், செல்போன், 2000 ரூபாய் ரொக்கம் ஆகியற்றை வழிப்பறி செய்த மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் நடந்து மூன்று...
நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு 650 வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் …
காஞ்சிபுரம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை...
கண்களில் கருப்புத் துணிக் கட்டிக் கொண்டு கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப் பட்ட விவசாயிகள்…
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் மும்முனை மின்சாரம் முறையாக வழங்க கோரி கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில்...
விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் பந்தநல்லூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : குறைந்த மின்னழுத்த மின்...
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பந்தநல்லூரில் விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் அப்பகுதியில் நிலவி வரும் மின்சாரப் பற்றாக்குறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/dySu1oYf9to
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர்...
கொண்டைக்கரையில் தே.மு.தி.க. சார்பில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா …
மீஞ்சூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.
கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற...
தரங்கம்பாடி கடற்கரையில் காற்று வாங்க குடுபத்துடன் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
இந்தியாவிலேயே அதிக ஓசோன் காற்று வீசும் கடற்கரையான தரங்கம்பாடியில் கோடை வெப்பத்தை தணிக்க அங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் நேற்று வருகைத் தந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் கடுமையாக வீசி வருகிறது...
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் …
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரையோரம் கள்ளக் கடல் என்ற நிகழ்வு நேற்று நடைபெறும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரித்து இருந்தது. கடலில் திடீர் திடீரென்று சூறாவளி தோன்றும் என்றும் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை...
தனியார் பேருந்தின் ஓட்டுநர் மீது கல் எறிந்த இஞ்சிக்குடி பகுதி இளைஞர்; கல் குறித் தவறி பெண் பயணி...
திருவாரூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு நேற்றுக் காலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பூந்தோட்டம் அருகே இஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவருடைய மகன் கட்டிட பணி செய்யும் மாதவன் என்ற இளைஞர் தனது நண்பருடன் வேலைக்கு...
சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம் : பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கான விருது வழங்கும் விழா...
பட்டுக்கோட்டை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள் ஆனால் பெண்ணான என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் இருக்கிறார் எனக்கு வழங்கும் விருதை என் கணவர் வாங்கி கொள்ள வேண்டும் என கூறி மாமா வாங்கனு கணவரை...
























