Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நன்னிலம் அருகே சரக்கு வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளம் விவசாயி பலி..

நன்னிலம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குவளைக்கால்  பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. மகிழஞ்சேரி...

கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளித்து தற்கொலை – குடும்ப பிரச்சினைக் காரணமாக இவ் விபரீத முடிவென தகவல்...

பாபநாசம், மார்ச். 19 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் பங்களா தெருவைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் குணசேகரன், மேலும் இவரது மனைவி சுமதி என்பவர், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மேலும், இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்று இரண்டு பெண் பிள்ளைகள்...

பிரதமர் மோடியைக் கண்டித்து, திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

திருவாரூர், ஜூலை. 29 - திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் புலிவலம் கடை வீதிப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் பிரச்சினையை தலையிடாமலும்,...

மின்வாரிய ஊழியரை தாக்கி தங்க நகை, மொபைல் போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த 4 பேர் கைது...

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் மூன்று பவுன் செயின், செல்போன், 2000 ரூபாய் ரொக்கம் ஆகியற்றை வழிப்பறி செய்த மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் நடந்து மூன்று...

தேங்கிய குட்டை நீரில் மிதந்த பிறந்து சில மாதங்களேயான குழந்தை ! வீசி சென்றது யார் என்ற...

கும்பகோணம், ஏப். 12 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை குட்டை நீரில் பிணமாக மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவிடை மருதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் ஆங்காங்கே...

திருவாரூரில் ரூ.41 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…

திருவாரூர், சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூரில் நேற்று ரூ. 41 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம், ,வணிக வளாகங்கள் மற்றும் புதிய பாலம் அமைக்கும் நலத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகிய...

குளிரில் நடுங்கிய நாய் குட்டிக்கு பாதுகாப்பளித்த சோழபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் … வைரலான வீடியோவால் மக்களிடமிருந்து...

கும்பகோணம், டிச. 18 – வானிலை ஆய்வு மையம் தஞ்சாவூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 16 மற்றும் 17 தேதிகளில் மழைப் பெய்ய வாய்ப்புயிருப்பதாக தெரிவித்த அறிவிப்பின் படி, இந்நிலையில் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொலிவு இருந்தது. https://youtube.com/shorts/1Fl8QxehN8g?feature=share அதுப்போன்று கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழபுரம் காவல் நிலையம் அருகே தொடர்ந்து...

திருத்தணி ஜி.ஆர்.டி கல்லூரி வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற 2500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ….

திருத்தணி, பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ம், திருத்தணி  ஜிஆர்.டி கல்லூரி   கூட்ட அரங்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர்,   தலைமையில்...

அரசு பள்ளியை தத்தெடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த முன்னாள்...

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 13 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1982 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் குழு, அத்தொகுதிக்குட்பட்ட தோக்கம்மூர் ஊராட்சி எல். ஆர். மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான அனைத்து கல்வி...

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற பல்வேறு மக்கள் நலப்பணிகள் : ரூ 20...

திருவாரூர், ஏப். 18 - நாடு முழுவதும் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அதன் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ்  பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கல்விக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், என ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு இடங்களில் அதற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS