காஞ்சிபுரம்: உயிருக்கு போராடிய நாயை குளத்தில் இருந்து மீட்ட தீயணைப்பு துறையினருக்கு மக்கள் பாராட்டு !
காஞ்சிபுரத்தில் குளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
காஞ்சிபுரம் , செப் . 18 -
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட ஒ.பி குளம் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஒக்க பிறந்தான் குளம். இக்குளத்தில் இன்று பிற்பகல் நாய்...
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையராக ராமஜெயம் பதவி ஏற்பு
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி ஆணையாளராக சி. ராமஜெயம் நேற்று பதவி ஏற்றார். இவர் இதற்கு முன்பு ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாராக பணியாற்றினார். வந்தவாசி நககராட்சி பொறியாளரும் பொறுப்பு ஆணையாளரான டி.உஷாராணி, பொறுப்புகளை புதிய ஆணையாளர் சி. ராமஜெயத்திடம் ஒப்படைத்தார்.
புதிய ஆணையாளர் சி. ராமஜெயத்தை, நகராட்சி...
கும்பகோணம் : புத்தூர் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டங்களில் முறைகேடு குற்றச்சாட்டு … ஊராட்சியை கலைக்கச் சொல்லி பெண்...
கும்பகோணம், டிச. 21 -
கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் ஊராட்சியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் எனவே இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்றும், தற்போது குடிநீர் குழாய் பதிப்பதிலும் முறைகேடு நடந்திருப்பதால் இந்த ஊராட்சியை கலைக்க வேண்டும் என்று கோரி...
திருவள்ளூர் : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, நடைப்பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி..
திருவள்ளூர், ஏப். 21 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தமிழ் வளர்ச்சித்துறை துறையின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்கிடையேயான பேச்சப்போட்டிகள் கடந்த ஏப் 19 ஆம் தேதி நடைப்பெற்றது.
இப்போட்டியில் கலந்துக்கொள்ள மாவட்டத்திலுள்ள 22 பள்ளிகளில் இருந்து...
வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பச்சைக்கிளி .. பூஜையறைக்குள் புகுந்து முகாமிட்டு பழங்களை உண்டு மகிழும் அதிசயம் .. கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை வழக்கமான பூஜைகள் நடைபெற்றதுடன், இன்று அமர்நீதிநாயனாரின் குருபூஜை வழிபாடும் நடைபெற்றது.
https://youtu.be/8nvHuQ0WZko
அப்போது, எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி ஒன்று பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்தது. மேலும் அங்கிருந்து பழங்களை தின்றதுடன் அங்கேயே...
ஆறுமாத காலமாக ஆமை வேகத்தில் நடைப்பெறும் சாலை பராமரிப்பு பணி : சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டுள்ள...
திருவாரூர், செப். 21 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருவாதிரைமங்கலம் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே அதற்கான பணி ஆணை ஒப்பந்த தாருக்கு வழங்கப் பட்டும், ஆமை வேகத்தில் நகரும் பணியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் சாலை மற்றும் குழாய்...
கும்பகோணம் : மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் தேமுதிக கட்சி தொண்டர்கள் உறுதிமொழியேற்பு
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் தேமுதிக வினர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் சூளுரைத்து உறுதி மொழியேற்றனர்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக் 2 ஆம்...
கோயம்பேடு : ஹோட்டல் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு லாவகமாக திருடிச்சென்ற...
சென்னை, மார்ச். 29 -
சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் முன்பு கடையில் பணிபுரியக்கூடிய ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் கடையின் வாசல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மேலே வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர...
மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பார்வைப் பொருளாக காட்சித்தரும் பல இலட்சம் மதிப்பிலான உயர் கோபுர மின் விளக்கு :...
செங்கல்பட்டு, ஏப். 08 -
செங்கல்பட்டு நகரின் முக்கிய பகுதியான இராட்டிணங்கிணறு பகுதியாகும். மேலும் அப்பகுதி வழியாக செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் செல்ல வேண்டும் என்றாலும் மாமல்லபுரம் செல்ல வேண்டும் என்றாலும் அப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில், இப்பகுதி இரவு நேரங்களில் எப்போதும் இருளாக இருந்து வந்த...
மதுரவாயல் காவல் நிலையத்தில் நடைப்பெற்ற நீர், மோர் பந்தல் திறப்பு விழா : துணை ஆணையர் குமார்...
மதுரவாயல், ஏப். 18 -
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை தவிர்க்கும் வகையிலும் மேலும் அதனால் ஏற்படும் தாகத்தை போக்கும் வகையிலும், அரசியல் கட்சியினர் தொடங்கி பல்வேறு சமுக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என்றவாறு அவரவரவர் சமூக பொறுப்புணர்ந்தும் மேலும் மனித...





















