திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் செப் 08 -
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களை ரவுடிகள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பொய் வழக்கு போடப்பட்டிருப்பதை கண்டித்தும் சேலம், மேட்டூர் பெண் வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்ககோரியும்,...
தேர்தல் நடத்தை விதி மீறல்களில் ஈடுப்பட்டவர்களிடமிருந்து பறக்கும் படையினர் ரூ. 41, 90,300 ரொக்கம் மற்றும் மதுப்பாட்டில்கள் உட்பட...
PIC FILE COPY :
சென்னை, அக். 3 –
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப் 13 அன்று தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேல்தல்களுக்கும் மற்ற ஏனைய 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்களின் தேதிகளை வெளியிட்டது.
அதன் படி ஊரக உள்ளாட்சி...
சென்னை : சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் …
சென்னை, டிச. 24 -
சென்னை கண்ணகிநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 60-வயதான ஆறுமுகம் என்பவர். இவர் கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை ஆறுமுகம் கண்ணகிநகர் காவல் நிலையம் வந்து தனது மனைவியை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி காவல்...
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் 23 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக சார்பில் களம் காணும் கல்லூரி...
கும்பகோணம், பிப். 4 –
கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில், 23வது வட்டத்திற்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் கல்லூரி மாணவி மோனிகா (22), முன்னாள் நகர்மன்ற உறுப்பினரான தனது தந்தை ரமேஷை போல தனது வட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும், மக்கள் கேட்காமலேயே நிறைவேற்றித் தருவேன் என...
காஞ்சிபுரம் : நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் மாரத்தான் : மாநகராட்சி மேயர்...
காஞ்சிபுரம், மே. 01 -
தமிழகத்தில் நெகிழியை பயன்படுத்த தமிழக அரசு தடை செய்து அதற்கான பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரம் மாநகரில் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை மாநகரில் ஒழித்திடும் வகையில், ஸ்கேட்டிங் மாரத்தான் நிகழ்வின் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை...
வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பச்சைக்கிளி .. பூஜையறைக்குள் புகுந்து முகாமிட்டு பழங்களை உண்டு மகிழும் அதிசயம் .. கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை வழக்கமான பூஜைகள் நடைபெற்றதுடன், இன்று அமர்நீதிநாயனாரின் குருபூஜை வழிபாடும் நடைபெற்றது.
https://youtu.be/8nvHuQ0WZko
அப்போது, எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி ஒன்று பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்தது. மேலும் அங்கிருந்து பழங்களை தின்றதுடன் அங்கேயே...
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டு கொலை : நடவடிக்கை எடுக்க கோரி...
திருவாரூர், செப். 14 -
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் இவர் அப்பகுதியில் காய்கறி வியபாரம் செய்து வந்த நிலையில் தொழில் பாதிப்பு...
ஆறுமாத காலமாக ஆமை வேகத்தில் நடைப்பெறும் சாலை பராமரிப்பு பணி : சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டுள்ள...
திருவாரூர், செப். 21 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருவாதிரைமங்கலம் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே அதற்கான பணி ஆணை ஒப்பந்த தாருக்கு வழங்கப் பட்டும், ஆமை வேகத்தில் நகரும் பணியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் சாலை மற்றும் குழாய்...
கும்பகோணம் : மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் தேமுதிக கட்சி தொண்டர்கள் உறுதிமொழியேற்பு
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் தேமுதிக வினர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் சூளுரைத்து உறுதி மொழியேற்றனர்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக் 2 ஆம்...
மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பார்வைப் பொருளாக காட்சித்தரும் பல இலட்சம் மதிப்பிலான உயர் கோபுர மின் விளக்கு :...
செங்கல்பட்டு, ஏப். 08 -
செங்கல்பட்டு நகரின் முக்கிய பகுதியான இராட்டிணங்கிணறு பகுதியாகும். மேலும் அப்பகுதி வழியாக செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் செல்ல வேண்டும் என்றாலும் மாமல்லபுரம் செல்ல வேண்டும் என்றாலும் அப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில், இப்பகுதி இரவு நேரங்களில் எப்போதும் இருளாக இருந்து வந்த...
























