Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பேருந்தில் சென்ற பயணிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்து வைத்த தஞ்சாவூர் மாமன்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்...

தஞ்சாவூர், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... அடிக்கிற வெயிலில் நா வறண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் பேருந்தில் ஏறி தர்பூசணி, நீர்மோர் வழங்கி தாகம் தீர்த்தார் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி தஞ்சை பழைய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட்,...

டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து கும்பகோணத்தில் நடத்திய இலவச இருதய சிகிச்சை...

கும்பகோணம், ஏப். 24 - கும்பகோணத்தில் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இணைந்து நடத்திய இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது. https://youtu.be/ZFA2YdX1TLs இம்முகாமில் இலவச இருதய சிகிச்சை மற்றும் குடல் வயிறு சர்க்கரை நுரையீரல் மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. சரஸ்வதி...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற எல்.ஐ.சி முகவர்கள் சங்க கோட்ட 4 வது மாநாடு ..

கும்பகோணம், ஜூலை. 09 -   கும்பகோணத்தில் இன்று எல்.ஐ.சி முகவர் கோட்ட 4 வது மாநாடு நடைப்பெற்றது. அதில் எல் ஐ சி  தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும், பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும், முகவர்களுக்கானக் குழு காப்பீட்டினை ரூபாய் 25...

திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் வழங்கிய கோரிக்கை மனு

திருவாரூர், செப். 27 - திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் கிறிஸ்தவர்களை சுதந்திரமாக ஊழியம் செய்ய அனுமதிக்க வேண்டும். உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி மனுவினை வழங்கினார்கள். https://youtu.be/RCX0g6hrI5E தமிழ்நாட்டில் பூட்டப்பட்ட சபைகள் திறக்கப்பட வேண்டும். சபைகள் இடிக்கப்படுவதை...

விடுதலை சிறுத்தைக் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம் ..

கும்பகோணம், டிச. 01 - கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மண்டல செயலாளர் விவேகானந்தன் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ் சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் முல்லைவளவன் சந்திரசேகர் தமிழன் துணை...

பெருத்த சத்தம் எழுப்பும் தீபாவளி அணுகுண்டை ஒன்றாக இணைத்து வெடித்து, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த...

மதுரவாயல், ஏப். 02 - மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் நேற்று பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. மேலும் அச்சத்தம் நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள். இந்நிலையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல்நிலையப் போலீசார் அச்சம்பவம்...

ரமலான் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு பகுதியில் உள்ள பள்ளி வாசலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு : திரளான இஸ்லாமியர்கள்...

செங்கல்பட்டு, ஏப். 23 - இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் அப்பண்டிகையை இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு அப்பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்று வருகிறது. அதில் அவர்கள் குடும்பத்துடன் சென்று தொழுகை மேற்கொண்டு அப்பண்டிகையை வெகு...

25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருவாரூர், ஜூன். 26 – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரவிளாகம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின சமுதாய...

3 மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்டவுதவிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி...

செங்கல்பட்டு, ஜூலை. 14 – செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்...

150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல்நிலைய...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரிலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையிலும்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS