தலையில் கிரீடம், கையில் கண்ணாடி வளையல், வண்ண புத்தாடை சூடி தேவதைகளாகவே ஜொலித்த தஞ்சை செவிலியர்கள்..
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12-ம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
மேலும் அந்நாளை செவிலியர்கள் சேவையை போற்றும் வகையில்,...
கூத்தாநல்லூர் பகுதியில் நடைப்பெற்ற ரூ. 1.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான துவக்க...
கூத்தாநல்லூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த நிலையில், அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினால், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா்.
https://youtu.be/EykM7_05bo4
அதனால்...
அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிறந்து முன்று நாட்களேயான குழந்தை உயிரிழப்பு : மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்...
தஞ்சாவூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள கோனூர் புதுத் தேர்வை சேர்ந்தவர் கார்த்திக் (33). அவரது மனைவி சீதாதேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. மூன்றாவது முறையாக கர்ப்பமான சீதாதேவிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவ வலி...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி … அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட...
திருவாரூர் அரசு மருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரூ.16.95 கோடி மதிப்பிலான மருத்துவ உப கரணங்கள் : செயல்பாட்டினை...
திருவாரூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.16 கோடியே 95 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஜ. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் (கேத் லேப்) சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன் பாட்டிற்கான கொண்டு வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் அச்சிறப்பு வாய்ந்த...
தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...
திருவள்ளூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவனின் 11 உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி : இறந்தவரின் உடலுக்கு...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார்.
உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...
இளைஞர்கள் வெகு நேரம் காதுகளில் இயர்பட்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி...
தஞ்சாவூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக்...
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 7 மையங்களில் நீட் தேர்வெழுதிய 3267 மாணவ, மாணவிகள் …
திருவள்ளூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கியது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 447 மாணவிகள் 153 மாணவர்கள்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு...