Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குத்தாலத்தில் நடைப்பெற்ற அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையின் 30 ஆம் ஆண்டு விழா … சூராக்கள்...

மயிலாடுதுறை, பிப். 18 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் … மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் 30 ஆம் ஆண்டு விழா ஜாமி ஆ மஸ்ஜித் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முஹையதீன்...

கும்பகோணம் : நீட் தேர்வில் கூலித் தொழிலாளியின் மகன் 435 மார்க்குகள் எடுத்து மருத்துவ படிப்பிற்கு தேர்வு …...

கும்பகோணம், மார்ச். 15 - கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அடுத்த கருப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் 435 மதிப்பெண் பெற்று மருத்துவபடிப்பிற்கு தேர்வாகிவுள்ளார். அவரின் முழு மருத்துவ படிப்பிற்கான செலவை அரசு தலைமை கொறடா ஏற்றுக் கொண்டார். https://youtu.be/X19Tvb0rjks கும்பகோணம் அருகே கடைக்கோடியணை...

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி 3.7 சதவீதம் அதிகம் !

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப் பட்ட நிலையில் கடந்த ஆண்டைப் போன்றே இந்த  ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி 3.7 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர் .   சென்னை; ஏப்.29- கடந்த மார்ச் 14 முதல் 29 ஆம் தேதி வரை  பத்தாம் வகுப்பிற்கான...

இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் விழா : 25 ஏழை மாணாக்கர்களுக்கு ரூ. 8 இலட்சம் மதிப்பிலான...

சென்னை, டிச. 18 - இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துமஸ் விழாவை பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்க்கம் அருகே படூரில் இயங்கி வரும் இந்துஸ்தான்  பல்கலைகழகத்தில் வருடாந்தோறும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு...

2021 : 22 ஆம் கல்வி ஆண்டுக்கான சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகைப் பெற விண்ணப்பக் ...

திருவண்ணாமலை டிச.14- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வருகிற 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி...

அரசுப் பொதுத்தேர்விற்கு செல்லும் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பாதபூஜை...

கும்பகோணம், ஏப். 23 - அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள், அவற்றை தயக்கம் இன்றி சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மாதா பிதா குரு என...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS