Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி... இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு    தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...

விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்திட வேண்டும் : தனியார் விதைக்கடலை விற்பனையாளர்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர்...

புதுக்கோட்டை, நவ. 16 - புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிலக்கடலை விதை விற்பனையாளர்கள் விதைசட்ட விதிகளின்படி, நல்ல முளைப்புதிறன் உள்ள தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்திட வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். https://youtu.be/wbx39gtfU_k மேலும், நடப்பு ரபி பருவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7400...

மதுக்கூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...

மதுக்கூர், ஜூலை. 20 - மதுக்கூர் வட்டாரத்தில் நேற்று மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதிக்கு உட்பட்ட  மதுக்கூர் வடக்கு மோகூர் அண்டமி காடந்தங்குடி விக்ரமம் மற்றும் வாடியகாடு கிராமங்களை சேர்ந்த உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குறுவை விவசாயிகளுக்கு அவர்களின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில்...

வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க 50...

தஞ்சாவூர், மே. 30 – தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பரமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் திட்டம் கடந்த 2021 – 22 ஆம்...

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஜனவரி 5 ல் நடைப்பெறும் உயர் ரக உள்ளூர் பயிர் கருத்துக்காட்சி...

தஞ்சாவூர், ஜன. 3 – தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், உயர்தர உள்ளூர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்தும் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்திடும் வகையில் கடந்த 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத்துறை...

குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

திருவாரூர், ஆக. 25 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து...

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாப் பகுதியில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...

பாபநாசம், ஏப். 4 - மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழுவது...

உலகில் முதல்முறையாக தமிழின் பெருமை மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, புதிய முயற்சி மேற்கொண்ட மலையப்பநல்லூர் விவசாயி...

கும்பகோணம், ஜூலை. 07 - கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூரில் உலகிலேயே முதன் முறையாக விவசாயத்தில் திருவள்ளுவர் உருவத்தை வயலில் நடவு செய்து புதிய முயற்சியை மேற்கொண்ட இயற்கை விவசாயியை அரசு தலைமை கொறடா நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். https://youtu.be/E4LQl6PbNtE கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூர் கிராமத்தில் உலகிலேயே...

சீர்காழியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான திறன் மேம்பாடு பயிற்சி : கேள்வி பதில் பாணியில் வினாத்தாள் வழங்கி திறன் சோதனை...

மயிலாடுதுறை, மார்ச். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை நீர்வள நிலவள நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி  நடைபெற்றது. காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமை வகித்தார்.  உதவி பொறியாளர்கள் சிவசங்கரன், கனக.சரவணன்...

பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழை : மகிழ்ச்சியில் பொது மக்கள் …

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். https://youtu.be/9fHYtoBIqBs தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி, ஒம்பத்துவேலி,  பழமார்நேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கன...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS