மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் கொண்டாடப்பட்ட உலக மண்வளத் தினம்
தஞ்சாவூர், டிச. 07 -
உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 5 - 2002 ஆம் ஆண்டு முதல் மண்ணின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
https://youtu.be/C6RbOvPam1I
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் இத்தினத்தில் மண்வளம் குறித்த ஒரு குறிப்பிட்ட உறுதிமொழி எடுத்து வருவது வழக்கில்...
குறுவைத் தொகுப்பு திட்டத்தின் கீழ் துகிலி, கோட்டூர், திருலோகி வட்டார விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் விவசாய இடுப்பொருள்கள்...
கும்பகோணம், ஜூலை. 17 -
கும்பகோணம் அருகே உள்ள துகிலி கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு இடுப்பொருள்கள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவினை அரசுத்தலைமைக்கொறடா தொடங்கி வைத்து இடுப்பொருள் தொகுப்பினை விவசாயிகளுக்கு வழங்கினார்.
https://youtu.be/3Vdpd0vaXtc
துகிலி கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்...
கோட்டாட்சியர் அலுவலகம் முன் பொட்டாஷ் மற்றும் டி.ஏ.பி உரம் விலை உயர்வைக் கண்டித்து விவசாயிகள் காலி உரப்பைகளுடன் போராட்டம்
கும்பகோணம், டிச. 13 -
கோட்டாட்சியர் அலுவலகம் முன்னின்று தாறுமாறாக உயர்ந்துள்ள பொட்டாஷ், டிஏபி உர விலைகளை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்திட கோரியும், தட்டுப்பாடு இன்றி, எல்லா இடங்களிலும் போதுமான அளவிற்கு உரங்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயிகள் காலி உரப்பைகளை தலைகளில் அணிந்து...
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலைமுதல் பெய்து வரும் மிதமான மழை : வானம் பார்த்து உழவு செய்யும்...
திருவாரூர், டிச.16 -
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழையும் நாளை கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் நன்னிலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
பல்வேறு பலன்களை தரும் பனை மரத்தின் மகிமையறிந்து, பனை விதை நடும் பணியில் ஈடுப்பட்ட பழவேற்காடு பகுதி வாழ்...
பழவேற்காடு, ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன்...
மதுக்கூர் வட்டாரம் ஓலயகுன்னம் கிராமத்தில் நடைப்பெற்ற புதிய நெல் ரக வரிசை அறிமுகப் படுத்தும் வயல் தின விழா...
மதுக்கூர், ஜன. 09 -
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை சார்பில் வழங்கப்பட்ட புதிய நெல் ரகம் வரிசையை ஏடி 12 132 அறிமுகப் படுத்தும் வயல் தின விழா மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை மூலம் டெல்டா...
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை குறித்த பேச்சு வார்த்தை தோல்வி ..
கும்பகோணம், ஜூன். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை குறித்து இன்று தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. புதிய நிர்வாகம் ஆலையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/cxJBZiLyIoU
திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக...
போதிய தண்ணீர் மற்றும் உரத்தட்டுப்பாட்டின் காரணமாக குடவாசல் பகுதியில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் .....
குடவாசல், ஜூலை. 17 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ள மூலங்குடி, கீழஓகை, தண்டலை முதலான கிராமங்களில் ஆற்றில் தண்ணீர் திறந்து விட்ட போதிலும், பல இடங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
https://youtu.be/M2LSp-jzd14
மேலும் சில குறிப்பிட்ட இடங்களில் விவசாயிகள்...
இரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாய சங்கத்தினர் : காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்...
சீர்காழி, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், விவசாயிகள் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும், வேளாண்மை இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை...
மதுக்கூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...
மதுக்கூர், ஜூலை. 20 -
மதுக்கூர் வட்டாரத்தில் நேற்று மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதிக்கு உட்பட்ட மதுக்கூர் வடக்கு மோகூர் அண்டமி காடந்தங்குடி விக்ரமம் மற்றும் வாடியகாடு கிராமங்களை சேர்ந்த உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குறுவை விவசாயிகளுக்கு அவர்களின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில்...























