திருவாரூர் : விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகளை அழிக்கும் காட்டுப் பன்றிகள் … விவசாயிகள் புகார் அளித்தும்...
திருவாரூர், மே. 30 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வீரமங்கலம் என்ற பகுதியில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.. என்றும், விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகள் அழித்து விடுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
https://youtu.be/H8arT1NiFPQ
மேலும் இதுக் குறித்து அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும்...
திரவ உயிர் உரங்கள் மண்ணுக்கு கிடைத்த வரங்கள்… வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி …
மதுக்கூர், ஜூலை. 24 -
மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் இயற்கையாகவே தழைச்சத்து 25 சதத்திற்கு மிக குறைவாகவும், மணி சத்து மிக அதிக அளவிலாக 90 சதத்திற்கு மேலும், சாம்பல் சத்து 50 சத அளவிலும் உள்ளது.
விவசாயிகள் தங்கள்...
பயிர்களுக்கு யூரியா உரத்தேவையை குறைப்பதற்கான உன்னதமான தொழில்நுட்பம் : விவசாயிகளுக்கு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி தகவல்...
புதுக்கோட்டை, ஆக. 20 -
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி விவசாயிகள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிர்களுக்கு தேவையான யூரியா உரத்தினை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றியும், மேலும் வேளாண் துறையின் சார்பில் பரிந்துரைக்கும் யூரியா உரத்தின் அளவினை விட பயிர்களுக்கு அதிகப்படியான அளவில் இட்டால் பயிர்களுக்கு...
விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்படும் ரொட்டவேட்டர் கருவி : பயனாளிகள் பயனடைந்திடுமாறு மதுக்கூர் வேளாண்...
தஞ்சாவூர், நவ. 07 -
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் ரொட்டவேட்டர் கருவி வழங்கப்படுகிறது. முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுக்கூர் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு...
விவசாயிகளுக்கு வேளாண்மைதுறை சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து மதுக்கூர் வட்டாரத்தில் நடைப்பெற்ற 38 கிராம சபா...
தஞ்சாவூர், மே. 01 -
மதுக்கூர் வட்டாரத்தில் இன்று நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் உள்ள 33 பஞ்சாயத்துகளில், 2 பஞ்சாயத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் வீதம் வேளாண்மைத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் துறை திட்டங்களையும், திட்டங்களுக்கான மானியம் உள்ளிட்டவைகள் பற்றியும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு...
இரு நிலைப்பாடுகள் கொண்ட அரசு : இதயமே இல்லாமல் இயற்கையை அழிக்கும் மறு நிலை.. மன வேதனைப் படும்...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மரம் வளர்ப்போம் மழை பெருக்குவோம் என கூறி கொண்டு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் மனிதனை கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்வது போல நுங்குகள் காய்த்து கொத்தும் குலையுமாக உள்ள...
நடப்பாண்டு பருவத்திற்கான நெல் உற்பத்தி தஞ்சாவூரில் கடுமையாக பாதிப்பு : குருவை சம்பா சாகுபடியில் 5 லட்சத்து 6280...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த...
கும்பகோணம் : திருமண்டங்குடி புதிய நேரடி கொள்முதல் சேமிப்புக் கிடங்கு திறப்பு விழா .. தலைமை கொறடா மற்றும்...
கும்பகோணம், ஜன. 24 -
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கும் பொருட்டு, கும்பகோணம் அருகே திருமண்டங்குடி பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கை, மயிலாடுதுறை எம்பி செ இராமலிங்கம் தலைமையில் அரசின் தலைமை கொறடா கோவி செழியன் திறந்து...
கரும்பு விவசாயிகளின் 21 வது நாளாக நடைப்பெறும் காத்திருப்பு போராட்டம் : தமிழ் தேசிய பேரியிக்கத் தலைவரும்,...
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.100 கோடியையும், பல்வேறு விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் ரூ.300 கோடியை இந்த ஆலை கடனாக பெற்று இருந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு...
எதிர்வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் உண்ணா விரதப் போராட்டம் : ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள்...
தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
காவிரியின் குறுக்கை மேகதாட்டில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக இசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத தமிழக அரசே கண்டித்தும் சென்னையில் வரும் 13 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைப்பெறுமென ஏரி மற்றும்...
























