எழுமகளூர் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌரியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
கரகம் தீ குண்டத்தில் இறங்கும் முன் விநோதமாக, ஆடு வெட்டி பலி கொடுத்து, வயல் வெளியில் கௌமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, எழுமகளூர் கிராமத்தில் கௌமாரியம்மன் கோயிலில், வினோதனமான முறையில் தீமிதி...
தமிழர்களின் பாரம்பரியமான வீரக்கலையை திறம்பட செய்துக்காட்டி மயிலாடுதுறை பகுதி பார்வையாளர்களை அசத்திய சின்னஞ்சிறு மாணாக்கர்கள் …
மயிலாடுதுறை, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
சிலம்பம் கச்சை கட்டும் எனும் விழாவில் குத்துவரிசை, புலி வரிசை, அடிமுறை சிலம்பம், சுருள்வீச்சு உள்ளிட்ட பல்வேறு பண்டைய தமிழர் வீர கலையை செய்து காட்டி மயிலாடுதுறை பகுதிப் பார்வையாளர்களை வெகுவாக அசத்திய சின்னஞ்சிறு மாணவ...
இளந்தோப்பில் திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்...
மயிலாடுதுறை, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தி அடுத்துள்ள இளந்தோப்பு கிராமத்தில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலயம் மிகவும் பழைமையானதாகும். மேலும் அவ்வாலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில்...
4 ஆண்டுகளுக்கு பின்பு சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தாயை கூலிப்படை வைத்து மகன் கொலை செய்ததது அம்பலம் : மகன்...
மயிலாடுதுறை, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
பெற்ற தாயை கூலிப்படை வைத்து தீர்த்து கட்டி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த மகன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜானகி அம்மாள் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் மகன் கைது செய்யப்பட்டு சிறையில்...
திரளான பக்தர்கள் பங்கேற்ற திருவிழந்தூர் மகாமாரியம்மன் திருக்கோயில் 42 ஆம் ஆண்டு பால்குட திருவிழா …
மயிலாடுதுறை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் மகா மாரியம்மன் ஆலய 42 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் பால்குடங்களை பக்தர்கள் தலையில் சுமந்தவாறு முக்கிய விதிகள் வழியாக வான வேடிக்கை மேள...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற சமயக் குரவர்களுக்கு ஏழு ஊர் சாமி காட்சிக் கொடுக்கும் விழா …
மயிலாடுதுறை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், ஐயாரப்பர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு சமயக் குரவர்களுக்கு 7 ஊர் சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் திருவாடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் சோழர்...
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறந்து வைத்த அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் …
மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம்,. புத்தூர், கொள்ளிடம், சீர்காழி, செம்பனார் கோயில் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில், கோடை வெப்பத்தை தனிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில், அ.தி.மு.க.....
மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தகவல்: தீவிர ஆய்வில் வனத்துறையினர் …
மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
வனத்துறையினர் கண்ணில் மண்ணைத் தூவிய சிறுத்தை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த...
காலிக் குடங்களுடன் சீர்காழி திருமுல்லை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட செம்மங்குடி கிராம மக்கள் : போக்குவரத்துப் பாதிப்பால்...
மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
சீர்காழி அருகே செம்மங்குடியில் மூன்று நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் அவ்வூர் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்துகளில் இருந்து கீழே இறங்கி பயணிகள்...
வீட்டை விட்டு விரட்டிய மகனிடம் இருந்து தனது வீட்டை மீட்டுத் தரும்படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த பெற்றோர்கள்...
மயிலாடுதுறை, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகனிடம் இருந்து தனது வீட்டை மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்தனர். மேலும் தங்களுக்கு படுக்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம்,...


























