12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.38 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ, மாணவிகள்…
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38% மாணவ, மாணவிகள் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வழக்கம் போல் ஆண்களை விட பெண்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்...
தரங்கம்பாடி கடற்கரையில் காற்று வாங்க குடுபத்துடன் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
இந்தியாவிலேயே அதிக ஓசோன் காற்று வீசும் கடற்கரையான தரங்கம்பாடியில் கோடை வெப்பத்தை தணிக்க அங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் நேற்று வருகைத் தந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் கடுமையாக வீசி வருகிறது...
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் …
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரையோரம் கள்ளக் கடல் என்ற நிகழ்வு நேற்று நடைபெறும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரித்து இருந்தது. கடலில் திடீர் திடீரென்று சூறாவளி தோன்றும் என்றும் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை...
சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நள்ளிரவு முழுவதும் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …
சீர்காழி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்சந்திரசேகர்…
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு முழுவதும், புஷ்ப விமான உலா சுவாமிக்கு வெகுசிறப்பாக வழிபாடு.நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. அக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 14ஆம் தேதி...
காய்கறி அலங்காரத்தில் அருள் பாலித்த குத்தாலம் ஸ்ரீமகா காளியம்மன் : சிறப்பாக நடைப்பெற்ற 10 நாள் ஊஞ்சல் உற்சவ...
குத்தாலம், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
குத்தாலம் மகாகாளியம்மன் 10ம் திருநாளான இன்று காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்து அருள்பாலித்து வரும்...
சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 37 ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா …
மயிலாடுதுறை, மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் மற்றும் அழகுக் காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை...
பொது மக்களை தேடித் தேடிச் சென்று, பல்வேறு வகையிலான பழம் மற்றும் குளிர் பானங்களை கொடுத்து பிறந்த நாளைக்...
சீர்காழி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
சீர்காழியில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் அப்பகுதி மக்களை தேடி தேடி சென்று அவர்களின் தாகத்தையும் களைப்பையும் போக்கும் வகையில் 1 டன் தர்பூசணி, 1000...
36 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையினை திறம்பட செய்துக் காட்டி உலக சாதனைப் படைத்த சிலம்பாட்ட...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்…
வைத்தீஸ்வரன் கோயில் முத்துராஜம் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு குழுவினர் மற்றும் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய விழாவில் 36 மணி நேர பாரம்பரிய தற்காப்பு கலைகளை செய்து உலக சாதனை...
அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி தாரங்கம்பாடி அருகே விபத்து : இரு சக்கர வாகனத்தில்...
தாரங்கம்பாடி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தரங்கம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத...
5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற அச்சுத ராயபுரம் அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் திருக்கோயில் 57 – ம்...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், அச்சுதராயபுரம் கிராமம் இங்கு மிகவும் பழைமையான மிகவும் பிரசித்தி பெற்ற கிராம தெய்வமான கெளரி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் அக்கோயிலின் 57 - ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. அக்கோயிலை...
























