கூறைநாடு அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேகம்….
மயிலாடுதுறை, மே. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் வெகுசிறப்பாக நேற்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
கூறை நாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த...
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த இடியுடன் கூடிய கனமழை : கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள்...
மயிலாடுதுறை, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தினம் தோறும் கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்தனர்.
அதே போன்று கோடைக் கால பயிரான பருத்தி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தண்ணீர்...
சவால் விடும் சிறுத்தை சகிக்காமல் பின் தொடரும் வனத்துறையினர்…
மயிலாடுதுறை, ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தின் நகர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது இதனை மூன்றாம் தேதி காலையிலிருந்து வனத்துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
நகர்ப்புறத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த...
திருமுல்லைவாசல் சையது யாசின் மவுலானா தர்காவில் சிறப்பாக நடைப்பெற்ற கந்தூரி விழா : சர்வதேச நாடுகளில் இருந்து வந்து...
சீர்காழி, மே.26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது.
https://youtu.be/Nurvk2rdb9A
தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர் இந்தியா மற்றும்...
மூன்று வயது சிறுவனை சீர்காழி அருகே கடித்து குதறிய தெரு நாய் .. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாவர். மேலும் சம்பவ நாளன்று ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகிய இருவரும் முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும்...
மயிலாடுதுறை நகரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 10 நிமிடம் பெய்த மழை …
மயிலாடுதுறை, மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மண்ணை நனைத்துச் செல்லும் மழை பெய்து வருகிறது.
https://youtu.be/6D004zJ8Ypc
அதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இந்நிலையில்...
நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை ..
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழியில் திருமங்கை ஆழ்வார் அவதாரம் செய்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
https://youtu.be/8HrG4bGxxXk
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த...
மற்ற பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு பேதம் பார்க்க வேண்டாம் எல்லாப் பிள்ளைகளிடமும் ஏதோவொரு தனித்திறன் இருக்கும் :...
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திபகளுக்காக சந்திரசேகர்...
பெண் பிள்ளைகள் கல்வி மற்றும் தனித் திறன்கள் உள்ளிட்டவைகளில் முன்னேறி வருகின்றனர். ஆண் பிள்ளைகளுக்குதான் அறிவுரை கூற வேண்டிய நேரமாக உள்ளது, இருப்பினும் எந்தக் குழந்தையையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு தனித் திறமை இருக்கும் என...
காலிக் குடங்களுடன் சீர்காழி திருமுல்லை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட செம்மங்குடி கிராம மக்கள் : போக்குவரத்துப் பாதிப்பால்...
மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
சீர்காழி அருகே செம்மங்குடியில் மூன்று நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் அவ்வூர் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்துகளில் இருந்து கீழே இறங்கி பயணிகள்...
தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு …
மயிலாடுதுறை, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
நேற்று தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான குழு அப்பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்களின் உடல், கண்பார்வை தகுதி சரிப்பார்ப்பு, பாதுகாப்பு மற்றும் முதலுதவி சாதனங்கள் பல்வேறு சோதனைகளை அப்போது அக்குழுவினர் மேற்...

























