பந்தநல்லூர் காவல் நிலையத்தில் தன் மீது பொய் வழக்கு தொடுக்க முயற்சிப்பதாக திருப்பனந்தாள் அதிமுக வடக்கு ஒன்றிய...
கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் மரத்துறை கிராமம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. மேலும் அவர் திருப்பனந்தாள் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார்.
https://youtu.be/K6afvPqylFk
இந்நிலையில் அப்பகுதியில்...
கும்பகோணம் : 2024 நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் … 2026 ல் புரட்சி தமிழரை...
கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், அதிமுக ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாள் வருகிற 24 ஆம் தேதி வரயிருக்கிறது.
அதனை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் தாராசுரம் மாதவன் சீதையம்மாள்,...
அண்ணாமலை தன்னை புத்திசாலியாகவும், சிறந்த மனிதானகவும் சித்தரித்து பேசுவதற்காகவே, காசு கொடுத்து ஆட்களை அவரைச் சுற்றி வைத்திருக்கிறார் :...
காஞ்சிபுரம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள வழக்கத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு, நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
முன்னதாக நேற்று எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து...
கும்பகோணம் மாநகரில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் …
கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் எதிர் வருகிற 24 ஆம் தேதி மாசிமகம் அன்று வருவதை முன்னிட்டு, அவ்விழாவினை...
எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : தாராச்சிக் கிராமத்தில்...
எல்லாபுரம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார துஷ்பிரியோகம் செய்யும் வகையில், ...
திருவாரூர் வடக்கு மாவட்ட பட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற பொதுக்குழுக் கூட்டம் … ஐந்து தீர்மானங்கள் கூட்டத்தில்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று திருவாரூர் வடக்கு மாவட்ட பா.ம.க சார்பில், அக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.கே. ஐயப்பன் தலைமையில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
https://youtu.be/iSxfd9PGpb8
மேலும் அப்பொதுக்குழு...
மயிலாடுதுறை அருகே அதிமுக பேனரை அகற்றிய காவல்துறையினர் .. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக வினர்…. இரு...
மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் கீழ முக்கூட்டு பகுதியில் அதிமுக சார்பில் திருமண பேனர் சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே மறு தினமே பேனர் கிழிக்கப்பட்டு அருகே தூக்கி வீசப்பட்டிருந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அதே...
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் … இந்திய காங்கிரஸ் கமிட்டியின்...
பொன்னேரி, பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அண்மையில் அகில இந்திய காங்கிரஸ்...
ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் …
ஆடுதுறை, பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/TtLeWwpW208
திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த...
இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...
திருவாரூர், பிப். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...
























