Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பியபடி வாக்கு சேகரிப்பில் இறங்கிய காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் …

காஞ்சிபுரம், மார்ச். 20 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பி உயர்த்தி நடந்து சென்றவாரு காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) திமுக வேட்பாளராக க.செல்வத்தை...

திருமழிசை பேரூராட்சித் தலைவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் : பொது மக்கள் மற்றும் திமுக கட்சியினரிடையே...

திருவள்ளூர், மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி  தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,  திருமழிசை பேரூராட்சி தலைவராக  இருந்து வருபவர்  திமுகவை...

மீண்டும் ஒரு மாபெரும் சுந்தந்திர போராட்டதிற்கான களம்தான் எதிர் வரும் நாடாளு மன்ற தேர்தல் : அதில் காந்தி...

கும்பகோணம், மார்ச்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா அறிமுக கூட்டம் மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான...

ஆயிரம் நபர்களுக்கு அன்னக்கூடை, மாங்கன்று மற்றும் நலிவுற்ற பெண் ஒருவருக்கு மாடுகன்றென நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடப் பட்ட...

மயிலாடுதுறை, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் ஆயிரம் பெண்களுக்கு அன்னக்கூடை மாங்கன்று மற்றும் பெண் விசுவாசி ஒருவருக்கு மாடுகன்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினர்...

அ.ம.மு.க கட்சியின் 7 வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற விழா : பட்டாசு...

கும்பகோணம், மார்ச். 16- தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 7ஆம் ஆண்டை முன்னிட்டு நேற்று செட்டிமண்டபம் அருகில் பட்டாசு வெடித்தும் அக்கட்சியின் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவுவினை அக்கட்சியின் சார்பில் வழங்கினார்கள். அந்நிகழ்ச்சியில்...

தங்கத்தேர் இழுத்தும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினரின் பிறந்த நாளைக் கொண்டாடிய அவரது ஆதரவாளர்கள்...

பாண்டிச்சேரி, மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி, முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் L.சம்பத் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கத் தங்கத்தேர் இழுத்து இறை வணக்கம் செய்தவர்கள் தொடர்ந்து பொது...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற பாஜக தலைமையிலான கூட்டணியின் பாமக கட்சி மயிலாடுதுறை நாடாளு மன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்...

கும்பகோணம், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன....

அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டம் …

தஞ்சாவூர், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் தமிழகத்தை போதைப் பொருள் மாநிலமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. https://youtu.be/9Vzsz6qlsN8 விடியா திமுக அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து...

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பளித்த பொதுமக்கள் : மாட்டு வண்டியில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு...

காஞ்சிபுரம், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … ஜேசிபி இயந்திரம் மூலம் தூவப்பட்ட 50 கிலோ ரோஜாப்பூக்கள்.. கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்.. ஓட்டிவாக்கம் பகுதியில் மாட்டு வண்டியில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் செல்வம்.. மக்களவைத்...

முஸ்லிம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்ற கிரிக்கெட்போட்டி : வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பரிசுகளை வழங்கினார்

திருவள்ளூர், மார்ச், 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரிச்சந்திராபுரம் முஸ்லிம்பாளையம் கிராமத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி வி ரமணா தலைமையில் நடைப்பெற்ற விழாவில், அதிமுக கட்சி கொடியினை ஏற்றி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS