Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாண்டிச்சேரி : மூடப்பட்டுள்ள நியாய விலைக் கடையை திறக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட...

புதுச்சேரி, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி மாநிலம், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை பொது மக்களுக்கு வழங்கிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்...

புதுச்சேரி இந்தியாக்கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி வீட்டில் திடீரென நடைப்பெற்ற வருமானவரி சோதனை : 5 மணி நேரமாக...

பாண்டிச்சேரி, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் .. புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய 5-மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக, அக்கட்சியின்...

இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி, சென்னையில் நடைபெறும் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோடம் மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம்,...

பிரதமரை 29 பைசா மோடி என்று அழைத்தால் .. உதயநிதியை டிரக்ஸ் உதயநிதியென அழைப்போம் : கும்பகோணத்தில் வானதி...

கும்பகோணம், ஏப். 06 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி...

இந்தியாவிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் அது திமுக அரசுதான் : ஜி கே வாசன் குற்றச்சாட்டு

தஞ்சாவூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலினை ஆதரித்து  மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே....

இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...

திருவாரூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைப்பெற்ற காங்கிரசாரின் அமைதிப் பேரணி : பயங்கார...

தஞ்சாவூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளான இன்று பயங்கரவாதத்தை எதிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் காங்கிரசார் அமைதி பேரணி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை...

மறு வாக்கு எண்ணிக்கை நடத்திட ஆணையிட்ட தஞ்சாவூர் மதன்மை மாவட்ட நீதிமன்றம் …

தஞ்சாவூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஊராட்சி ஒன்றியம், பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முடிவு நேர்மையற்றதாக இருந்ததாக கூறி அதனை எதிர்த்து  அ.தெட்சிணாமூர்த்தி என்பவரால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மூலம் மறுவாக்கு எண்ணிக்கை...

ஒரேநாடு ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியல் – இந்தியா பல்வேறு மொழி மற்றும் கலச்சாரங்களை கொண்ட நாடு...

திருவள்ளூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் கொண்ட நாடாகும். அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும் என திருவள்ளூரில் நடைப்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். https://youtu.be/e1UvACi3AEk திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில்  நேற்று...

கடல் தாயை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள் நீங்கள் என்பது உண்மையென்றால் மீனவர்கள் யாரும் திமுக அதிமுக விற்கு வாக்களிக்க...

மயிலாடுதுதறை, மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், கடலோர மக்கள் கடல் தாயை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பது உண்மை என்றால் மீனவர்கள் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போடக் கூடாது. என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். சீர்காழி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS