மாரியம்மன் கோயில் உண்டியல் பணம் மற்றும் அம்மனுக்கு சாத்திருந்த தங்கத்தாலி கொள்ளை : கருப்பட்டிச்சேரி கிராமத்தில் திருப்பனாந்தாள்...
திருப்பனந்தாள், மார்ச். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் அடுத்த கருப்பட்டிசேரி மெயின் ரோட்டில் அக்கிராமத்திற்கு சொந்தமான பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கோயில் வளாகத்தில் உள்ள இரண்டு உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது மேலும் ஒரு உண்டியல்...
வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயில் தேரோட்டம் ..
மீஞ்சூர், மே. 19 -
திருவள்ளூர் மாவட்டத்தில் வட காஞ்சி என சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மீஞ்சூரில் அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் வைகாசி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
காலை 8:40 மணி அளவில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை...
52 சிமிலிக்கிராமம் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
குடவாசல், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சித்திரை பெருந்திருவிழாவின் ஒரு பகுதியான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
https://youtu.be/_ECuaEb9Xg8
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 52 .சிமிழி கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும்...
கும்பகோணம் : 48 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சுமார் ரூ 1 கோடி மதிப்பிலான...
கும்பகோணம், டிச. 17 -
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட தொன்மையான ஐம்பொன் சண்டிகேஸ்வரர் சிலை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னைத் திருத்தல 155 ஆம் ஆண்டு தேர் பவனி விழா...
கும்பகோணம்,மே. 29 –
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் அடுத்துள்ள மாத்தூர் அமைந்துள்ளது, புனித ஜெயராக்கினி அன்னை திருத்தலமாகும்.
இத்திருத்தலத்தின் தேர்பவனி விழா ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் அவ்வாலயத்தின் 155 ஆம் ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகள் கடந்த 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு...
கும்பகோணம் இந்திரா காந்தி சாலையில் உள்ள திருக்கோயிலில் நடைப்பெற்ற 108 ஆம் ஆண்டு பங்குனி மாத திருக்காளி திருநடனம்...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணம் இந்திராகாந்தி சலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நிரஞ்சோதி பொற்பனை மூனீஸ்வார், ஸ்ரீ கருப்பையா, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சுந்தர மஹா காளியம்மன், ஸ்ரீ ரேணுகா தேவி (எ ) பச்சை காளியம்மன் ஆகிய திருக்கோயில்களின் 108 ஆம் ஆண்டு பங்குனி...
ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11 திருக்கோயில்களில் இருந்து வந்து, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் முன்பு அருள் பாலித்த...
கும்பகோணம், ஜன. 06 -
கும்பகோணத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆதி கும்பேஸ்வரன் கோவில் முன்பு 11 சிவாலயத்தில் இருந்து நடராஜர் சிவகாமி அம்பாள் சுவாமிகள் ஒரே இடத்தில் ஒன்று சேர நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அன்றைய தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில், மகாமகம்...
வேப்பத்தூர் அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூரில் உள்ள அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/lfpeE_HhRPY
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம்,...
கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைப்பெற்ற 9 ஆம் நாள் விழா : லட்சுமி...
கும்பகோணம், ஆக. 30 -
இந்துமத வழிபாட்டாளர்கள் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை வணங்கியே அக்காரியத்தை தொடங்குவது வழக்கம்.
https://youtu.be/bnYm6zgYijA
இந்நிலையில் அப்போற்றுதலுக்குரிய விநாயகப்பெருமானை நாடு முழுவதும் அவர்கள் போற்றி வணங்கும் தினம் விநாயகர் சதுர்த்தி, அத்திருநாள் (Vinayagar Chathurthi) வரும் (நாளை)...
வெகு விமர்சையாக திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா : நீண்ட வரிசையில் நின்று...
திருத்துறைப்பூண்டி, டிச. 21 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காட்டில் எழுந்தருளும் பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில், தனி சந்நிதி கொண்டும் கையில் ஏர் கலப்பையுடன் சனி பகவன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சனிபகவான்...