Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவர் திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் ….

திருவள்ளூர், பிப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் அமைந்துள்ளது வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் சாலிஹோத்ர மகரிஷிக்கு தை அமாவாசை மற்றும் சிரவண நட்சத்திரம் இணைந்து வந்த  நாளில்...

புதுச்சேரி கடற்கரையில் நடைப்பெற்ற மாசிமக தீர்த்தவாரி : புதுவை மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வரப்பட்ட 100 க்கும் மேற்பட்ட...

புதுவை, பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்… புதுவை யூனியன் பிரதேசம்,  கடற்கரையில் இன்று நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அந்நிகழ்வில்  பங்கேற்ற...

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அனந்தநல்லூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா...

மயிலாடுதுறை, மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மங்கைநல்லூர் அருகே உள்ள அனந்தநல்லூர் காவிரி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான வீரசோழன் ஆற்றின் தென்கரையில் மிகப் பழமையானதும்சக்தி வாய்ந்த்துமான அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும்...

திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது 14 நாட்கள் நடைப்பெறும் சித்திரை திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. https://youtu.be/vWs2Aykoy3U இக்கோயிலில்...

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற வைகாசி திருத்தேரோட்டம் …

மீஞ்சூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…. திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளின் வைகாசி தேரோடும் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்...

திருவிடைமருதூரில் பெருநலமாமுலையம்மை மகாலிங்கசுவாமி திருக்கோயில் தைப்பூசதிருவிழா தேரோட்டம் …

கும்பகோணம், ஜன. 17 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.  வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான் பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றான் இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் தனி...

கும்பகோணம் ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சட்டத்தேர் வீதிவுலா …

கும்பகோணம், ஏப். 03 - கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான ஆனந்த நிதி அம்பிகை சமேத ஆதி கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயில் தூமகேது முனிவரால், நிறுவி வழிபாடு செய்யப்பட்ட பெருமை கொண்டது எனவும் இத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இச்சிறப்பு மிக்க இத்திருத்தலத்தில்...

வேப்பம்பட்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு : 500 க்கும் மேற்பட்ட சுற்று...

ஆவடி, ஏப். 16 - திருவள்ளூர் மாவட்டம்  வேப்பம்பட்டு புளிய மரத்து பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள குளக்கரையில்  அமைந்துள்ளது  அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் இக்கோயிலின்  குடமுழுக்கு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/as0P_jOkpq0 இந்நிகழ்ச்சியில் பங்கேற்க  இவ்வூரைச் சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல்,...

கும்பகோணம் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் பெரிய தேர் திருத்தேரோட்டம் தொடங்கியது : திரளான...

கும்பகோணம், மே. 14 - கும்பகோணம் 108 வைணவத் திருத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரை பெரிய தேரின் திருத்தேரோட்டம் இன்று போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/4Gc1Q3RbOTk கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் 108 திவ்ய...

கும்பகோணம் : அருள்மிகு எழுந்தரிநாதர் திருக்கோயிலில் ரூ.63 இலட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் : தமிழ்நாடு...

கும்பகோணம் ஜூன். 10 - கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்தரிநாதர் திருக்கோவிலுக்கு ரூ. 63 லட்சம் மதிப்பீட்டிலான புதிய அன்னதான கூடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். https://youtu.be/lOPaI4GRcCQ இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல கோடி ரூபாய்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS