Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோர்ட்டு ஆலோசனைப்படி டாஸ்மாக் மது விற்பனையை 2 மணிநேரம் குறைக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.26 ஆயிரத்து 700 கோடி வருமானம் கிடைக்கிறது. மதுக்கடையை படிப்படியாக மூடுவோம் என்று ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்ததும் 500 மதுக்கடைகளை மூடினார். மதுக்கடை திறக்கப்படும்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், இந்தியாவிற்கான கொரிய நாட்டுத் தூதர் ஜாங் ஜே போக் சந்திப்பு

சென்னை, அக். 5 – இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியாவிற்கான கொரியா நாட்டுத் தூதர் ஜாங் ஜே போக் சந்தித்துப் பேசினார். உடன் சென்னையிலுள்ள கொரிய நாட்டுத் தூதரகத்தின் துணைத்தூதர் யங் சுயோப் குவான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொதுத்துறை...

சார்பதிவாளர் அலுவலகம் மார்ச் மாதம் முழுவதும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் … தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்...

சென்னை, மார்ச். 03 - சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும்.  கடன் பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவினை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பர்.  தொழில் முனைவோரின் நிலையும் இதுவே.  ஆனால்...

அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்த திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பி …

திருவள்ளூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் நாடாளுமன்ற ( தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி...

பொதுச்செயலாளர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட நானும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரும் சந்திக்கும் முதல் தேர்தல் இது : திருவள்ளூரில்...

திருவள்ளூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக வின் பொதுச்செயலாளராக எடப்பாடியாரும், கேப்டனின் மறைவிற்கு பின்பு தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட தானும் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவென்று திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து தேர்தல்...

திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணியை திறம்பட பேசி முடித்த கனிமொழி

சென்னை: பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும்போது எல்லாம் தமிழ்நாட்டில் எத்தகைய கூட்டணி அமைகிறது என்பது தேசிய அளவில் உற்றுப் பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. உத்தரபிரதேசம், பீகார், மராட்டிய மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் வெளியாகும் தேர்தல் முடிவுகளும் மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதை முடிவு செய்யும் வகையில் உள்ளது. எனவேதான் தமிழகத்தில்...

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி-தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை தொகுதியும், பா.ஜனதாவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெறும் என்று கூறி வருகிறார்கள். தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் இணையும்...

அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் ஸ்டாலின் அரசாணை பிறப்பித்தார் !

சென்னை, ஜூலை 31,   தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அரசியல் கட்சியினர் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் உத்திரவிட்டதின் பேரில் அரசாணை வெளியிட்டு அதன் மூலம் 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை போடப்பட்ட அவதூறு...

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம் பெறாததற்கே கையெடுத்து கும்பிட வேண்டும் : பொன்னேரி தேர்தல்...

பொன்னேரி, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக...

கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அத்திப்பட்டு ஊராட்சி திமுக செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைப்பெற்ற பிரமாண்ட பிரச்சாரப் பேரணி...

அத்திப்பட்டு, ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில், நாளை மறுதினம் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS