அரசியல்வாதிகள் பையை நிரப்புவதை நிறுத்தினால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்து விடும்- கமல்ஹாசன் பேச்சு
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கல்லூரிகளுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்தி வருகிறார். வேளச்சேரி குருநானக் கல்லூரி கலை விழாவில் நேற்று கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி:- மய்யம் என்ற வார்த்தை...
தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 60 விழுக்காடு சாகுபடி பரப்பளவை 75 விழுக்காடாக உயர்த்திட வேண்டும் – வேளாண்மை...
சென்னை, ஜூலை 21-
நேற்று தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த பத்தாண்டுகளில் கூடுதலாக 11.75 இலட்சம் எக்டேர் பயிரடச் செய்து தற்போதுள்ள நிகர சாகுப்படி பரப்பான 60 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காடாக...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம் … இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க...
சென்னை, பிப். 28 -
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்தம் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால்...
தேசிய மலரேயே சின்னமாக பயன்படுத்துபவர்களுக்கு தேசியகொடியை தேர்தலுக்காக பயன்படுத்துவது தப்பில்லையே : நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …
கும்மிடிப்பூண்டி, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரை ஆதரித்து நேற்று பிரச்சார வாகனத்தில் நின்றபடி கும்மிடிப்பூண்டியில் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் 11 விழுக்காடு செல்வந்தர்கள் இந்திய நாட்டில் வாழ முடியாது என குடியுரிமையை உதறிச்...
தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரின்...
காஞ்சிபுரம், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு...
ஜெயலலிதாவுக்கு பேனர் வைக்கக்கூடாது-சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அவரது பிறந்த நாளுக்கு பேனர் வைக்க அனுமதிக்கும்படி முன்னாள் அதிமுக எம்.பி பாலகங்கா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு...
திருமதி மாரிமுத்து மனு மீது ஆட்சோபனை இருப்பவர்கள் இவ் விளம்பரம் கண்ட 15 தினங்களில் மத்திய சென்னை வருவாய்...
செங்கல்பட்டு, பிப். 19-2024
காட்டான் கொளத்தூர், குமிழி, ஒத்திவாக்கம் கிராமம், பழைய எண் -18 புதிய எண் – 20 செங்கல்பட்டு மாவட்டம் – 603 202 என்ற விலாசத்தில் வசித்து வரும் திருமதி சாந்தி மாரிமுத்து என்பவர் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது கணவரின்...
பல கோடி மதிப்பிலான தங்க நகைகளை எடுத்துச் சென்ற வாகனம் பறிமுதல் : காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பறக்கும்...
காஞ்சிபுரம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர், வாலாஜாபாத் பகுதிகளில் தனியார் நகைக்கடைகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு வாகனங்களையும் கொண்டு...
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வயலில் நாற்று நட்டு நாட்டுப்புற பாடல் பாடி வாக்கு சேகரித்த பெண்கள் …
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹீமாயூன் தனது கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து காசநாடு, கோவிலூர், நடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
https://youtu.be/iUs7liDDUSY
அப்போது நடுவூர் ஏரிக்கரை கிராமத்தில் உள்ள...
உடல்நலக்குறைவால் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் – எடப்பாடி பழனிசாமி
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றிய செல்வராஜ், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த வைத்தியநாதன், திருவண்ணாமலை, செங்கம் தீயணைப்பு நிலையங்களில் பணிபுரிந்த சந்திரன், சுந்தரம், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலராகப் பணிபுரிந்த மதுசூதனன், குறிஞ்சிப்பாடி, தீயணைப்பு நிலையத்தில், யந்திர...




















