வாக்காளர்கள் அச்சமின்றியும் பாதுகாப்புடன் வாக்களிக்க திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தீவிரமடையும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 92 பேர் கொண்ட...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், பாதுகாப்புடனும் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல்...
எங்களுக்காவது குழந்தைதான் பிறக்கவில்லை உங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையே எடப்பாடியாரே … இத்தேர்தலில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இருப்பது கள்ளகாதல்...
மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி...
இரவு 10 மணிக்குள் அனைத்து விதமான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் … புதுச்சேரி கலால்துறை ஆணையர் மேத்யூஸ்...
புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரியில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரவு 10-மணிக்குள் அனைத்து வகையான மதுபானக் கடைகளையும் மூட வேண்டுமென கலால்துறை துணை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை...
கேரம் விளையாடி இளைஞர்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் …
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் இணைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார்.
https://youtu.be/FPJl2s4B0ws
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெகதீஷ் சந்தர், தனது கட்சி நிர்வாகிகளுடன்...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு …
காஞ்சிபுரம், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், வாக்கு...
மீண்டும் ஒரு மாபெரும் சுந்தந்திர போராட்டதிற்கான களம்தான் எதிர் வரும் நாடாளு மன்ற தேர்தல் : அதில் காந்தி...
கும்பகோணம், மார்ச்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா அறிமுக கூட்டம் மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான...
பிரதமரை 29 பைசா மோடி என்று அழைத்தால் .. உதயநிதியை டிரக்ஸ் உதயநிதியென அழைப்போம் : கும்பகோணத்தில் வானதி...
கும்பகோணம், ஏப். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி...
வீடுவீடாக சென்று அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் :...
திருவள்ளூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளரை வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் திமுக அரசின் குறைகளை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரிக்க வேண்டும் என திருவள்ளூர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை...
நாற்பது தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரும் எனது பிள்ளைகள்தான் .. அதனால்தான் இன்னும் விஜய் பிரபாகரனுக்கு பிரச்சாரத்திற்கு...
திருவாரூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி நாகப்பட்டினம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி கட்சி...
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தஞ்சாவூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வுப் பேரணி …
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மேலும் ஓட்டுக்காக பணம் பெறக்கூடாது என்பதை அறிவுறுத்தியும் மேலும் வாக்கை வீணாக்காமல் கட்டாயம் ஜனநாயக கடைமையை நிறைவேற்ற வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க...


























