எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்டி ரோட்ஸ். இவர் 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இன்சமாம்-உல்-ஹக்கை ரன்அவுட்டாக்கியதை யாரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.
இவர் கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்களை தேர்வு செய்துள்ளார். அதில் இந்தியாவின்...
முதல் ஒருநாள் போட்டி: மார்ட்டின் கப்தில் சதத்தால் வங்காள தேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து
நேப்பியர்:
வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்கள் அடித்து...
நியூயார்க் ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் முதல் சுற்றில் தோல்வி
நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தைவான் வீரர் ஜேசன் ஜங்கை எதிர்கொண்டார். 143-வது இடத்தில் இருக்கும் ஜேசன் ஜங் ராமநாதனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ராமநாதன் முதல் செட்டை 3-6 என இழந்தார்.
ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி...
வங்காள தேசத்துக்கு எதிரான போட்டி -நியூசிலாந்துக்கு 233 ரன் இலக்கு
நேப்பியர்:
வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது....
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்-இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி
செயின்ட் லூசியா:
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது...
இலங்கை-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
டர்பன்:
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மோசமான பார்ம் காரணமாக கேப்டன் சன்டிமால் கழற்றி விடப்பட்டதால் இலங்கை அணியை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே வழி நடத்த இருக்கிறார்....
அமித் பண்டாரி மீதான தாக்குதலுக்கு காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை
புதுடெல்லி:
சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டிக்கான டெல்லி அணி வீரர்கள் டெல்லி கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டனர். வீரர்களின் பயிற்சியை டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வு குழு தலைவரும், இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 ஒருநாள் போட்டியில் விளையாடிய முன்னாள் வீரருமான...
தென்மண்டல எறிப்பந்து: தமிழக அணிகள் சாம்பியன்
லட்சுமிநகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 13-வது தென்மண்டல எறிப்பந்து போட்டி சென்னை நங்கநல்லூர் லட்சுமிநகர் 7-வது தெருவில் உள்ள மைதானத்தில் நடந்தது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழக ஆண்கள் அணி இறுதிப்போட்டியில் 15-11, 12-15, 15-7...
ஆஸ்திரேலியா தொடர்: ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 24-ந்தேதி முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் பெங்களூரில் 27-ந்தேதி நடைபெறுகிறது.
ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10...
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம்
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள்...

























