ஆஸ்திரேலியா தொடர்: ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 24-ந்தேதி முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் பெங்களூரில் 27-ந்தேதி நடைபெறுகிறது.
ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10...
இரானி கோப்பை கிரிக்கெட்: கார்னிவர் சதத்தால் விதர்பா 425 ரன்கள் குவிப்பு
ரெஸ்ட் ஆப் இந்தியா - விதர்பா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்தது. பின்னர் விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட...
அடுத்த ஐ .பி .எல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் :...
திருவாரூர், செப். 05 -
திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
https://youtu.be/kaCDenJYoMw
நிகழ்ச்சியின்...
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...
முதலமைச்சர் கோப்பை – 2023 க்கான மாநில அளவில் நடைப்பெறும் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா : சென்னை...
சென்னை, ஜூன். 25 -
முதலமைச்சர் கோப்பை – 2023 க்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைப்பெறவுள்ளது. அதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடப்பு மாதம் ( ஜூன் ) 30 ஆம் தேதி நடை பெறயிருக்கிறது. அதனை இளைஞர்நலன்...
தஞ்சாவூரில் கிங்க்யூ சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே கழகம் சார்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான கராத்தே...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூரில் கிங்க்யூ சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கராத்தே தகுதித் தேர்வு மற்றும் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் தங்களது...
ரவிசாஸ்திரி யோசனை முட்டாள் தனமானது-அஜீத் அகர்கர் பாய்ச்சல்
புதுடெல்லி:
இந்திய அணி கேப்டன் வீராட்கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம் என 3 நிலையிலும் அவர் சமீபகாலமாக மிகவும் அபாரமாக ஆடி வருகிறார்.
டெஸ்டில் 4-வது வீரராகவும், ஒருநாள் போட்டியிலும் 20 ஓவரிலும் கோலி 3-வது வரிசையில் ஆடி வருகிறார்....
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெளியேற்ற வேண்டும்-இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்
புதுடெல்லி:
சமீபத்தில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சையும் கொதிக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டும் என்ற...
டெஸ்ட் தரவரிசை: தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திற்கு சரிவு-முதன்முறையாக 2-வது இடத்தில் நியூசிலாந்து
தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை இரண்டு டெஸ்டிலும் வெற்றிபெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனால் 2-வது இடத்தில் இருந்து தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திற்கு சரிந்தது. 3-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 2-வது இடத்திற்கு முன்னேறியது....
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?- நாளை 2-வது ஒருநாள் போட்டி
நாக்பூர்:
ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....





















