Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்

ஐதராபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது போட்டியில் 7 விக்கெட்...

பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்கிறார் கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 39 வயதான இவர் கடந்த 1999-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். சுமார் 20 வருடமாக சரவதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் கெய்ல், சமீப வருடங்களாக டி20 கிரிக்கெட் லீக் போட்டிக்கு முன்னுரிமை அளித்ததால்...

உலகக்கோப்பைக்கான வீரர்களின் தேர்வில் ஐபிஎல் தாக்கத்தை ஏற்படுத்தாது: கோலி நம்பிக்கை

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இதுவாகும். இந்த தொடரில் பரிசோதனைகள் செய்து இந்திய அணி ஏறக்குறைய வீரர்களை தேர்வு செய்துவிடும்....

20 ஓவர் போட்டியில் 3-வது முறையாக இந்தியா ‘ஒயிட்வாஷ்’

பெங்களூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் தோற்று இந்தியா ‘ஒயிட்வாஷ்’ ஆனது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடமும், 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் 0-2 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி...

ஒரே போட்டியில் கிறிஸ் கெய்ல் படைத்த சாதனைகள்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் கிறிஸ் கெய்லின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 97 பந்துகளில் 11 பவுண்டரி, 14 சிக்சர்களுடன் 162 ரன்கள் குவித்து இந்த ஆட்டம் பலன் இல்லாமல் போனாலும் அவர் 10 ஆயிரம் ரன்னை எடுத்து...

ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டது-விராட் கோலி

பெங்களூர்: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 72 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா, மேக்ஸ்வெல் (113 ரன்)...

24 சிக்சர் அடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை

செயின்ட் ஜார்ஜ்: இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும்....

முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட்-தமிழகம் தோல்வி

புதுடெல்லி, சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூரத்தில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-இமாசலபிரதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு...

இந்திய அணி வீரர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் – ஐ.சி.சி. உறுதி

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர், போட்டி...

பிரெஞ்ச் கோப்பை காலிறுதி: டி மரியாவின் சிறப்பான ஆட்டத்தால் பிஎஸ்ஜி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் டிஜோன் அணியை எதிர்கொண்டது. பிஎஸ்ஜி முன்னணி வீரர்களான நெய்மர், கவானி ஆகியோர் இல்லாமல் களம் இறங்கியது. ஆனால் டி மரியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8-வது மற்றும் 28-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS