Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நியூசிலாந்து வீரர் பவுல்ட்டுக்கு அபராதம்

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் கிறிஸ்ட் சர்ச் நகரில் நடந்தது. இதில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பவுல்ட், வங்காளதேச ஆல்ரவுண்டர் முகமதுல்லா ஆகியோர் விதிமுறைகளை மீறி களத்தில் செயல்பட்டனர். இதை தொடர்ந்து...

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி  வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் ரிஷப் பந்தை சேர்க்க வேண்டும்-நெஹரா கருத்து

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- ஒரு அணியில் எப்பொழுதும் பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய வீரர்கள் தேவையாகும். ரிஷப் பந்த் வெறும் பங்களிப்பாளர் அல்ல. அவர் ஒரு தரமான...

ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கு பிறகு கிறிஸ்கெய்ல் ஓய்வு

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல்.டெஸ்டில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் 39 வயதான கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கெய்ல் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காள...

ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டது-விராட் கோலி

பெங்களூர்: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 72 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா, மேக்ஸ்வெல் (113 ரன்)...

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?: நாளை 2-வது 20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0...

ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தது – இரண்டு 20 ஓவர், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது

ஐதராபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. இதை தொடர்ந்து...

இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் ஏபி டி வில்லியர்ஸ்

தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் முடிந்த உடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் டி20 லீக்கில் விளையாடி வருகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடினார். இந்நிலையில்...

அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு 30 க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்ற தஞ்சை மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி...

கும்பகோணம், டிச. 10 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோண மாநகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 30 க்கு மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயநிதி...

இந்திய அணி வீரர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் – ஐ.சி.சி. உறுதி

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர், போட்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS